" /> -->

ஆசியா மற்றும் ஐரோப்பா Book Back Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. இந்தியா  ______ உ ற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.

  (a)

  துத்தநாகம்

  (b)

  மைக்கா    

  (c)

  மாங்கனீசு

  (d)

  நிலக்கரி

 2. ’ஐரோப்பாவின் மே ற்கு மற்றும் வடமே ற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது’. சரியான தெரிவினைத் தேர்வு செய்க

  (a)

  இந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள து

  (b)

  இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன

  (c)

  இப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன.

  (d)

  மேற்கண்ட அனைத்தும் சரி.

 3. பொருந்தாத இணையைக் கண்டறிக

  (a)
  அ) மெஸடா    ஸ்பெயின் 
  (b)
  ஆ) ஜுரா   பிரான்ஸ்
  (c)
  இ) பென்னின்ஸ்    இத்தாலி
  (d)
  ஈ) கருங்கா டுகள்    ஜெர்மனி 
 4. கொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை 

   

  (a)

  கரும்பு

  (b)

  பேரீச்சம் பழம்

  (c)

  ரப்பர்

  (d)

  சணல்

 5. 3 x 2 = 6
 6. 'வேறுபாடுகளின் நிலம் ஆசியா' - நிரூபி.

 7. ஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை?

 8. ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றை பெயர்களைக் குறிப்பிடு.

 9. 2 x 5 = 10
 10. ஆசியாவில் வடிகால் அமைப்பைப் பற்றி விவரி.

 11. பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?

 12. 1 x 10 = 10
 13. ஆசியா மற்றும் ஐரோப்பா வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  ஆசியா: யுரல்மலை, இமயமலை, பாமீர், கோபி பாலைவனம், அரேபியன் தீபகற்பம், தக்காண பீடபூமி, யாங்கி ஆறு, ஓப் ஆறு, ஏரல் கடல் மற்றும் பைகால் ஏரி

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - ஆசியா மற்றும் ஐரோப்பா Book Back Questions ( 6th Social Science Asia And Europe Book Back Questions )

Write your Comment