வரலாறு என்றால் என்ன ? ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 13
  1 x 1 = 1
 1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

  (a)

  வணிகம்

  (b)

  வேட்டையாடுதல்

  (c)

  ஓவியம் வரைதல்

  (d)

  விலங்குகளை வளர்த்தல்

 2. 5 x 1 = 5
 3. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______ 

  ()

  குகைகள்

 4. வரலாற்றின் தந்தை ______

  ()

  ஹெரோடோடஸ்

 5. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _______ 

  ()

  நாய்

 6. கல்வெட்டுக்கள் ________ ஆதாரங்கள் ஆகும்.

  ()

  தொல் பொருள்

 7. அசோகச் சக்கரத்தில் ________ ஆரக்கால்கள் உள்ளன.

  ()

  24

 8. 3 x 1 = 3
 9. பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.

  (a) True
  (b) False
 10. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

  (a) True
  (b) False
 11. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது.

  (a) True
  (b) False
 12. 4 x 1 = 4
 13. பாறை ஓவியங்கள்

 14. (1)

  புகழ் பெற்ற அரசர்

 15. எழுதப்பட்ட பதிவுகள்

 16. (2)

  வாழ்க்கை முறையை புரிய உதவுகிறது.

 17. அசோகர்

 18. (3)

  தேவாரம்

 19. மத சார்புள்ள இலக்கியம்

 20. (4)

  செப்புத் தகட்டு ஓவியங்கள்

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் Chapter 1 வரலாறு என்றால் என்ன ? ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 6th Social Science Chapter 1 One Mark Question Paper )

Write your Comment