பொருளியல் - ஓர் அறிமுகம் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. தானியங்களை உற்பத்தி செய்பவர்கள்____________. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விவசாயிகள்

  2. 'தேன் சேகரித்தல்' என்பது____________தொழில்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதல்நிலைத்

  3. மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது____________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டாம் நிலைத்ததொழில்

  4. காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின்________________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதுகெலும்பு

  5. தமிழ்நாட்டில் _______________சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    47

  6. 5 x 2 = 10
  7. சந்தை வரையறு.

  8. பண்டமாற்றுமுறை என்றால் என்ன?

  9. வணிகம் என்றால் என்ன?

  10. நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான கரணம் என்ன?

  11. நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?

  12. 3 x 5 = 15
  13. உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களைப் பட்டியலிடுக.

  14. மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன ?

  15. நகரங்களின் அம்சங்களாக நீ அறிவன யாவை? 

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - பொருளியல் - ஓர் அறிமுகம் Book Back Questions ( 6th Social Science - Economics-an Introduction Book Back Questions )

Write your Comment