" /> -->

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Book Back Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

  (a)

  அங்கம்

  (b)

  மகதம்

  (c)

  கோசலம்

  (d)

  வஜ்ஜி

 2. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

  (a)

  டாலமி

  (b)

  கௌடில்யர்

  (c)

  ஜெர்சக்ஸ்

  (d)

  மெகஸ்தனிஸ்

 3. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  (a)

  சந்திரகுப்த மௌரியர்

  (b)

  அசோகர்

  (c)

  பிரிகத்ரதா

  (d)

  பிந்துசாரர்

 4. 3 x 1 = 3
 5. _____________ பிந்துசாரரின் மகனாவார்.

  ()

  அசோகர்

 6. மெளரியப் பேரரசை தோற்றுவித்தவர்_______________.

  ()

  சந்திரகுப்த மௌரியர்

 7. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக _________________ பணியமர்த்தப்பட்டனர்.

  ()

  தர்ம மகா மாத்திரர்கள்

 8. 4 x 1 = 4
 9. தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மெளரியருக்கு வழங்கப்பட்டது.

  (a) True
  (b) False
 10. அசோகருடைய தம்மா பெளத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.

  (a) True
  (b) False
 11. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.

  (a) True
  (b) False
 12. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தாயின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6
 14. மெளரியர் காலத்திற்கான இரண்டு இலக்கிய சான்றுகளைக் குறிப்பிடவும். 

 15. மெளரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?

 16. அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?

 17. 1 x 1 = 1
 18. இது அசோகருடைய பேராணைகள் பற்றிய படம்.

  அ) பேராணைகள் என்றால் என்ன?
  ஆ) எவ்வகைகளில் அசேகரது பேராணைகள் பயன்படுகின்றன?
  இ) இப்பேராணைகள் எங்கெல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன?
  ஈ) சாஞ்சி கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறையின் பெயரென்ன?
  உ) பாறைப் பேராணைகள் மொத்தம் எத்தனை உள்ளன?

 19. 3 x 1 = 3
 20. நான் ஹரியங்கா அரச வம்சத்தைச் சேர்ந்தவன். திருமண உறவுகளின் மூலம் எனது பிரதேங்களை விரிவுபடுத்தினேன். அஜாதசத்ரு எனது மகன். நான் யார்?

 21. நான் தேவனாம்பிரிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன். நான் யார்?

 22. அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் காணப்படுகிறேன். நம்முடைய தேசக் கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?

 23. 2 x 5 = 10
 24. பெளத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்?(ஏதேனும் மூன்று) 

 25. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Book Back Questions ( 6th Social Science - From Chiefdoms To Empires Book Back Questions )

Write your Comment