GEO - ஆசியா மற்றும் ஐரோப்பா மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?

    (a)

    கருங்கடல்

    (b)

    மத்திய தரைக்கட ல்

    (c)

    செங்கடல்

    (d)

    அரபிக்கடல்

  2. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடை யில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி

    (a)

    திபெத் 

    (b)

    ஈரான் 

    (c)

    தக்காணம் 

    (d)

    யுனான் 

  3. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு  சரியான விடையைத் தேர்ந்தெடு

    பட்டியல் I            பட்டியல் II 
    A. மலேசியா    1. அத்தி
    B. தாய்லா ந்து 2. ரப்பர்
    C. கொரியா 3. தேக்கு
    D. இஸ்ரேல் 4. செர்ரி

    குறியீடுகள்

    (a)
    A    B   C   D  
    2 3 4 1
    (b)
    A    B   C   D  
    4 3 2 1
    (c)
    A    B   C   D  
    4 3 2 1
    (d)
    A    B   C   D  
    4 3 1 2
  4. இந்தியா  ______ உ ற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.

    (a)

    துத்தநாகம்

    (b)

    மைக்கா    

    (c)

    மாங்கனீசு

    (d)

    நிலக்கரி

  5. பொருந்தாத இணையைக் கண்டறிக

    (a)
    அ) மெஸடா    ஸ்பெயின் 
    (b)
    ஆ) ஜுரா   பிரான்ஸ்
    (c)
    இ) பென்னின்ஸ்    இத்தாலி
    (d)
    ஈ) கருங்கா டுகள்    ஜெர்மனி 
  6. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

    (a)

    ஐஸ்லா ந்து

    (b)

    நெதர்லாந்து

    (c)

    போலந்து

    (d)

    சுவிட்சர்லா ந்து

  7. 5 x 1 = 5
  8. தாரஸ் மற்றும் போன்டை ன் மலைத்தொட ர்கள் ___________ முடிச்சிலிருந்து பிரிக்கின்றது  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆர்மீனியன் 

  9. உலகிலேயே ______________ உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது   

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கனிம வளங்கள் 

  10. ஐரோப்பாவின் இரண்டா வது உயரமான சிகரம் ______-    

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாண்ட் பிளாங்க் 

  11. வடகடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம்_________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டாகர் பாங்க்ஸ்  

  12. ________ஆறு ஐரோப்பாவில்உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்துசெல்கின்றது.  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டான்யூப் 

  13. 4 x 1 = 4
  14. மெசபடோமியா சமவெ ளி

  15. (1)

    ஸ்பெயின் 

  16. அரிசிக்கிண்ணம்

  17. (2)

    தாயலாந்து 

  18. ஃபியார்டு கடற்கரை    -

  19. (3)

    யூப்ரடீஸ் & டைக்ரிஸ் 

  20. எருதுச் சண்டை        

  21. (4)

    நார்வே 

    3 x 1 = 3
  22. ஆசியா அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

  23. ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட கண்டமாகும்.

  24. மேற்கு ஐரோப்பாவானது உயர் ஆட்சிப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான காலநிலையைப் பெற்றுள்ளது.

  25. 6 x 2 = 12
  26. 'மான்சூன் காலநிலை' பற்றிச் சுருக்கமாக எழுதுக.

  27. ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  28. 'வேறுபாடுகளின் நிலம் ஆசியா' - நிரூபி.

  29. ஐரோப்பாவின் முக்கிய ஆறுகள் யாவை?

  30. ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றை பெயர்களைக் குறிப்பிடு.

  31. வேறுபடுத்துக: தூந்திரா மற்றும் டைகா.

  32. 2 x 5 = 10
  33. ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்களைப் பற்றி விவரி.

  34. ஐரோப்பாவின் காலநிலைப் பிரிவுகளைப் பற்றி விவரி.

  35. 1 x 10 = 10
  36. ஆசியா மற்றும் ஐரோப்பா வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
    ஆசியா: யுரல்மலை, இமயமலை, பாமீர், கோபி பாலைவனம், அரேபியன் தீபகற்பம், தக்காண பீடபூமி, யாங்கி ஆறு, ஓப் ஆறு, ஏரல் கடல் மற்றும் பைகால் ஏரி

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - GEO - ஆசியா மற்றும் ஐரோப்பா மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science - GEO - Asia and Europe Model Question Paper )

Write your Comment