GEO - வளங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கரும்பிலிருந்து ______________ தயாரிக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சர்க்கரை

  2. வளங்களை _________________ கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கவனமாக

  3. குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் _______________ எனப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உள்ளூர் வளங்கள்

  4. ________________ வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மனித 

  5. இயற்கை வளங்களைச் சேகரித்தல் _____________ எனப்படுகிறது. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதல்நிலை செயல்பாடு

  6. 5 x 1 = 5
  7. இயற்கை வளம்

  8. (1)

    திமிங்கலப் புனுகு

  9. பன்னாட்டு வளம்

  10. (2)

    காற்று 

  11. புதுப்பிக்க இயலாதது

  12. (3)

    உற்பத்தி செய்தல்

  13. உலகளாவிய வளம்

  14. (4)

    காடு

  15. இரண்டாம் நிலை செயல்பாடுகள்

  16. (5)

    கனிமங்கள்

    2 x 2 = 4
  17. வாக்கியம்: வெப்பப் மண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
    புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது.
    புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது.
    சரியான விடையைத் தேர்ந்தெடு
     அ. புரிதல் 1 மட்டும் சரி.
    ஆ. புரிதல் 2 மட்டும் சரி
    இ. புரிதல் 1 மற்றும் 2 தவறு
    ஈ. புரிதல் 1 மற்றும் 2 சரி

  18. வாக்கியம்: மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்
    புரிதல் 1: உணவு சேகரித்து வந்த ,மனிதனுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டது.
    புரிதல் 2: மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை
    சரியான விடையைத் தேர்ந்தெடு
     அ. புரிதல் 1 மட்டும் சரி.
    ஆ. புரிதல் 2 மட்டும் சரி
    இ. புரிதல் 1 மற்றும் 2 தவறு
    ஈ. புரிதல் 1 மற்றும் 2 சரி

  19. 3 x 2 = 6
  20. நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்துக்கு வீட்டு குழந்தைக்குக் கொடுத்தால்  ________ 

  21. கழிப்பறையில் குறைவான நீரைப் பயன்படுத்துதல் _____

  22. பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கிச் சாலை அமைத்தல் ___________

  23. 5 x 2 = 10
  24. புதுப்பிக்க கூடிய வளங்கள் 

  25. தனிநபர் வளம்.

  26. வளங்கள் என்றால் என்ன?

  27. உயிரற்ற வளங்களை வரையறு.

  28. நிலையான வளர்ச்சி என்றால் என்ன?

  29. 2 x 5 = 10
  30. உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக?

  31. இயற்கை வளங்களை வகைப்படுத்துக்க. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.

  32. 1 x 10 = 10
  33. இந்திய புறவரி நிலவரைபடத்தில் கீழ் கண்டவற்றை குறிக்கவும் 
    1. நெய்வேலி
    2. வங்காள விரிகுடா
    3. அரபிக்கடல்
    4. தமிழக காடுகள்
    5. இந்தியப் பெருங்கடல்
    6. சேலத்தில் உள்ள கஞ்சமலை இரும்புச் சுரங்கம்

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - GEO - வளங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science - GEO - Resources Model Question Paper )

Write your Comment