" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  10 x 1 = 10
 1. ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.

  (a)

  பஞ்சாப்

  (b)

  கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

  (c)

  காஷ்மீர்

  (d)

  வடகிழக்கு

 2. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

  (a)

  1/3

  (b)

  1/6

  (c)

  1/8

  (d)

  1/9

 3. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

  (a)

  ரிஷிபா

  (b)

  பார்சவ

  (c)

  வர்தமான

  (d)

  புத்தர்

 4. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

  (a)

  23

  (b)

  24

  (c)

  25

  (d)

  26

 5. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

  (a)

  ராஜகிரகம்

  (b)

  வைசாலி

  (c)

  பாடலிபுத்திரம்

  (d)

  காஷ்மீர்

 6. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

  (a)

  அங்கம்

  (b)

  மகதம்

  (c)

  கோசலம்

  (d)

  வஜ்ஜி

 7. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

  (a)

  அஜாதசத்ரு

  (b)

  பிந்துசாரா

  (c)

  பத்மநாப நந்தா

  (d)

  பிரிகத்ரதா

 8. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

  (a)

  அர்த்த சாஸ்திரம்

  (b)

  இண்டிகா

  (c)

  முத்ராராட்சஷம்

  (d)

  இவை அனைத்தும்

 9. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

  (a)

  50 வினாடிகள்

  (b)

  52 நிமிடங்கள்

  (c)

  52 வினாடிகள்

  (d)

  20 வினாடிகள்

 10. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

  (a)

  ஜனவரி 26

  (b)

  ஆகஸ்டு 15

  (c)

  நவம்பர் 26

  (d)

  டிசம்பர் 9

 11. கோடிட்ட இடங்களை நிரப்புக

  4 x 1 = 4
 12. ஆதிச்சநல்லூர்____________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

  ()

  தூத்துக்குடி

 13. மகாவீரரின் கோட்பாடு _______________ என்று அழைக்கப்பப்படுகிறது.

  ()

  திரி ரத்தினங்கள்

 14. ________________ வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.

  ()

  இயற்கை

 15. மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது____________ எனப்படும்.

  ()

  இரண்டாம் நிலைத்த தொழில்

 16. பொருத்துக

  8 x 1/2 = 4
 17. ஆதிச்சநல்லூர்

 18. (1)

  மக்கள்

 19. அங்கங்கள்

 20. (2)

  பொருந்தாதது: தேசிய பாரம்பரிய விலங்கு - புலி
  குறிப்பு: புலி தேசிய விலங்காகும். யானை தேசிய பாரம்பரிய விலங்காகும்.

 21. புத்தர்

 22. (3)

  சாக்கியமுனி

 23. கணா

 24. (4)

  ஏப்ரல் 1

 25. உலகளாவிய வளம்

 26. (5)

  வேளாண்சார் தொழிற்சாலை

 27. தேசிய பாரம்பரிய விலங்கு

 28. (6)

  காடு

 29. அனைவருக்கும் கல்வி உரிமை

 30. (7)

  தங்க ஆபரணங்கள்

 31. உணவு பதப்படுத்துதல்

 32. (8)

  சமண நூல்

  எவையேனும் 8 வினாக்களுக்கு குறுகிய விடையளி

  8 x 2 = 16
 33. புதுப்பிக்க கூடிய வளங்கள் 

 34. தனிநபர் வளம் 

 35. மூன்றாம் நிலை செயல்பாடுகள் 

 36. வளங்கள் என்றால் என்ன?

 37. கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?

 38. நிலையான வளர்ச்சி என்றால் என்ன?

 39. பண்டமாற்றுமுறை என்றால் என்ன?

 40. வணிகம் என்றால் என்ன?

 41. சேமிப்பு என்றால் என்ன?

 42. நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான கரணம் என்ன?

 43. இரண்டாம்நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்? 

 44. நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?

 45. எவையேனும் 4 வினாக்களுக்கு விரிவான விடையளி

  4 x 5 = 20
 46. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

 47. சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.

 48. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

 49. முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.

 50. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?

 51. வரையறு: இறையாண்மை.

 52. வரைபட கேள்விகள்

  6 x 1 = 6
 53. இந்திய புறவரி நிலவரைபடத்தில் கீழ் கண்டவற்றை குறிக்கவும் 
  1. நெய்வேலி
  2. வங்காள விரிகுடா
  3. அரபிக்கடல்
  4. தமிழக காடுகள்
  5. இந்தியப் பெருங்கடல்
  6. சேலத்தில் உள்ள கஞ்சமலை இரும்புச் சுரங்கம்

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 6th Social Science - Half Yearly Model Question Paper )

Write your Comment