மனிதர்களின் பரிணாம வளர்ச்சி இரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    1 x 2 = 2
  1. அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் இரு கால்களால் நடப்பது
    ஆ. ஹோமோ ஹபிலிஸ் நிமிர்ந்து நின்ற மனிதன்
    இ.ஹோமோ எரக்டஸ் சிந்திக்கும் மனிதன்
    ஈ. ஹோமோ சேப்பியன்ஸ் முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.
  2. 1 x 2 = 2
  3. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
    காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே
    அ. கூற்று சரி
    ஆ. கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
    இ. கூற்றும் காரணமும் சரி ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
    ஈ. கூற்றும் காரணமும் தவறானவை.

  4. 3 x 2 = 6
  5. அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?

  6. தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?

  7. நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?

  8. 5 x 2 = 10
  9. பரிணாமம் என்றால் என்ன?

  10. மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?

  11. கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?

  12. தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய் ?

  13. பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - மனிதர்களின் பரிணாம வளர்ச்சி இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Social Science - Human Evolution Two Marks Model Question Paper )

Write your Comment