நிலப்பரப்பும் பெருங்கடல்களும் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. மிகச் சிறிய பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    இந்தியப் பெருங்கடல்

    (c)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  2. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (c)

    இந்தியப்பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  3. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

    (a)

    நீர் சந்தி

    (b)

    சிறுகடல்

    (c)

    தீவு

    (d)

    தீபகற்பம்

  4. 4 x 1 = 4
  5. உலகின் மிகப் பெரிய கண்டம் ________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆசியா

  6. இந்தியாவில் கனிம வளம் நிறைந்த பீடபூமி _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சோட்டா நாக்பூர்

  7. பெருங்கடல்களில் மிகப்பெரியது _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பசுபிக் பெருங்கடல்

  8. தீவுக் கண்டம் என அழைக்கப்படுவது _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆஸ்திரேலியா

  9. 2 x 2 = 4
  10. ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை.

  11. பீடபூமி, பள்ளத்தாக்கு, சமவெளி, மலை

  12. 2 x 2 = 4
  13. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:
    1) சமவெளிகள் ஆறுகளால் தோற்றுவிக்கப்படுகின்றன.
    2) இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி சாண்ட்விச் அகழி.
    3) பீடபூமிகள் வன்சரிவைக் கொண்டிருக்கும்.
    மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
    i) 1 மற்றும் 3
    ii) 2 மற்றும் 3
    iii) 1, 2 மற்றும் 3
    iv) 2 மட்டும்

    (a)

    1 மற்றும் 3

    (b)

    2 மற்றும் 3

    (c)

    1, 23 மற்றும் 3

    (d)

    2 மட்டும்

  14. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:
    கூற்று 1: மலைகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
    கூற்று 2: மிகவும் ஆழமான அகழி மரியானா அகழி.
    i) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.
    ii) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.
    iii) இரண்டு கூற்றுகளும் சரி.
    iv) இரண்டு லுற்றுகளும் தவறு.

    (a)

    கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.

    (b)

    கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.

    (c)

    இரண்டு கூற்றுகளும் சரி.

    (d)

    இரண்டு லுற்றுகளும் தவறு.

  15. 2 x 2 = 4
  16. உலகின் உயரமான பீடபூமி எது?

  17. அரபிக் கடலில் உள்ள தீவுகள் யாவை?

  18. 3 x 2 = 6
  19. கண்டம் என்றால் என்ன?

  20. பெருங்கடல் என்றல் என்ன?

  21. வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?

  22. 1 x 5 = 5
  23. பெருங்கடல் மற்றும் கடல்

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - நிலப்பரப்பும் பெருங்கடல்களும் Book Back Questions ( 6th Social Science - Land And Oceans Book Back Questions )

Write your Comment