உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    3 x 1 = 3
  1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.

    (a)

    ஊராட்சி ஒன்றியம்

    (b)

    மாவட்ட ஊராட்சி

    (c)

    வட்டம்

    (d)

    வருவாய் கிராமம்

  2. இந்தியா வின் பழமையா ன உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் _________ 

    (a)

    டெல்லி

    (b)

    சென்னை

    (c)

    கொல்கத்தா 

    (d)

    மும்பாய்

  3. மாநகராட்சியின் தலைவர் ___________ என அழைக்கப்படுகிறார்

    (a)

    மேயர்

    (b)

    கமிஷனர்

    (c)

    பெ ருந்தலைவர்

    (d)

    தலைவர்

  4. 3 x 1 = 3
  5. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் ____________ ஆகும்  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தமிழ்நாடு 

  6. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    5

  7. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட  நகராட்சி ____________ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வாலாஜாபேட்டை

  8. 4 x 1 = 4
  9. கிராம சபை    

  10. (1)

    மாநிலத் தேர்தல் ஆணையம் 

  11. ஊராட்சி ஒன்றியம்

  12. (2)

    நிரந்தர அமைப்பு

  13. பேரூராட்சி

  14. (3)

    வட்டார வளர்ச்சி அலுவலர் 

  15. உள்ளாட்சித் தேர்தல்

  16. (4)

    செயல் அலுவலர் 

    5 x 2 = 10
  17. உன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் பெயரை எழுதவும்?

  18. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

  19. மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக

  20. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை ?

  21. கிராம சபையின் முக்கியத்துவம் யாது?

  22. 1 x 5 = 5
  23. கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Book Back Questions ( 6th Social Science - Local body Book Back Questions )

Write your Comment