தேசியச் சின்னங்கள் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் _________ 

    (a)

    பிங்காலி வெங்கையா

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (d)

    காந்திஜி

  2. இந்தியாவின் தேசியக் கீதம் ________

    (a)

    ஜன கண மன

    (b)

    வந்தே மாதரம்

    (c)

    அமர் சோனார் பாங்கலே

    (d)

    நீராடுங் கடலுடுத்த

  3. தேசியக் கீதத்தை இயற்றியவர் _________ 

    (a)

    தேவேந்திரநாத் தாகூர்

    (b)

    பாரதியார்

    (c)

    ரவீந்திரநாத் தாகூர்

    (d)

    பாலகங்காதர திலகர்

  4. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் _________

    (a)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    மகாத்மா காந்தி

    (d)

    சரோஜினி நாயுடு

  5. 7 x 1 = 7
  6. இந்திய தேசிய இலச்சினை ________________ ல் உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சாரநாத்

  7. இந்தியாவின் தேசியக் கனி ________________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாம்பழம்

  8. 1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்டக் கொடி _________________ என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குடியாத்தம்

  9. இந்தியாவின் மிக நீளமான ஆறு _______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கங்கை

  10. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர்______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    D. உதயகுமார்

  11. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ____________ஆரங்களைக் கொண்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    24

  12. காவி - தைரியம்; வெள்ளை-_______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நேர்மை, தூய்மை

  13. 3 x 1 = 3
  14. தேசிய நீர்வாழ் விலங்கு

  15. (1)

    டால்பின்

  16. தேசிய பாரம்பரிய விலங்கு

  17. (2)

    லாக்டோ பேசில்லஸ்

  18. தேசிய நுண்ணுயிரி

  19. (3)

    பொருந்தாதது: தேசிய பாரம்பரிய விலங்கு - புலி
    குறிப்பு: புலி தேசிய விலங்காகும். யானை தேசிய பாரம்பரிய விலங்காகும்.

    2 x 2 = 4
  20. அ) தேசியக்கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
    ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களை கொண்டது
    இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது

  21. அ) பிங்காலி வெங்கையா தேசிய கோடியை வடிவமைத்தார்
    ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசிய தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது
    இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடி குடியாத்ததில் நெசவு செய்யப்பட்டது

  22. 1 x 2 = 2
  23. 1. ஆகஸ்ட் 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
    2. நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
    3. ஆக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

  24. 2 x 5 = 10
  25. தேசிய உறுதி மொழியை எழுதியவர் யார்?

  26. தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - தேசியச் சின்னங்கள் Book Back Questions ( 6th Social Science - National Symbols Book Back Questions )

Write your Comment