" /> -->

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Book Back Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________

  (a)

  பாண்டியன் நெடுஞ்செழியன்

  (b)

  சேரன் செங்குட்டுவன்

  (c)

  இளங்கோ அடிகள்

  (d)

  முடத்திருமாறன்

 2. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

  (a)

  பாண்டியர்

  (b)

  சோழர் 

  (c)

  பல்லவர்

  (d)

  சேரர் 

 3. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

  (a)

  மண்டலம்

  (b)

  நாடு

  (c)

  ஊர்

  (d)

  பட்டினம்

 4. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

  (a)

  கொள்ளையடித்தல்

  (b)

  ஆநிரை மேய்த்தல்

  (c)

  வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

  (d)

  வேளாண்மை

 5. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
  அ. சேரர் – 1. மீன்
  ஆ.சோழர் - 2. புலி
  இ. பாண்டியர் - 3. வில், அம்பு

  (a)

  3, 2, 1

  (b)

  1, 2, 3

  (c)

  3, 1, 2

  (d)

  2, 1, 3

 6. 5 x 1 = 5
 7. சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர்.

  (a) True
  (b) False
 8. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.

  (a) True
  (b) False
 9. கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர்ஆவார்.

  (a) True
  (b) False
 10. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.

  (a) True
  (b) False
 11. கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டப்பட்டன.

  (a) True
  (b) False
 12. 2 x 5 = 10
 13. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்

 14. கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக

 15. 1 x 10 = 10
 16. தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Book Back Questions ( 6th Social Science - Society And Culture In Ancient Tamizhagam: The Sangam Age Book Back Questions )

Write your Comment