தென்னிந்திய அரசுகள் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

    (a)

    இரண்டாம் நரசிம்மவர்மன்

    (b)

    இரண்டாம் நந்திவர்மன்

    (c)

    தந்திவர்மன்

    (d)

    பரமேஸ்வரவர்மன்

  2. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட  பட்டங்கள் யாவை?

    (a)

    மத்தவிலாசன்

    (b)

    விசித்திரசித்தன்

    (c)

    குணபாரன்

    (d)

    இவை மூன்றும்

  3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

    (a)

    அய்கோல்

    (b)

    சாரநாத்

    (c)

    சாஞ்சி

    (d)

    ஜுனாகத்

  4. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.
    1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
    2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
    3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

    (a)

    1 மட்டும் சரி

    (b)

    2, 3 சரி

    (c)

    1, 3 சரி

    (d)

    மூன்றும் சரி

  5. 5 x 1 = 5
  6. _______ ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டாம் புலிகேசி 

  7. _______ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதலாம் நரசிம்மவர்மன் 

  8. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ________ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரவிகீர்த்தி 

  9. ______ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பரஞ்ஜோதி 

  10. _______, _______ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குடுமியான்மலை, திருமயம் 

  11. 5 x 1 = 5
  12. புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்.

    (a) True
    (b) False
  13. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.

    (a) True
    (b) False
  14. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.

    (a) True
    (b) False
  15. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது.

    (a) True
    (b) False
  16. விருப்பாக்ஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

    (a) True
    (b) False
  17. 3 x 2 = 6
  18. கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  19. கடிகை பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

  20. தக்கோலம் போர் பற்றிக் குறிப்பெழுதுக.

  21. 2 x 5 = 10
  22. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  23. கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - தென்னிந்திய அரசுகள் Book Back Questions ( 6th Social Science - South Indian Kingdoms Book Back Questions )

Write your Comment