" /> -->

முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.

  (a)

  பழைய கற்கலாம்

  (b)

  இடைக்கற்கலாம்

  (c)

  புதிய கற்கலாம்

  (d)

  உலோக காலம்

 2. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
  அ) கல்லணை  ஆ) காஞ்சிபுர ஏரிகள்
  இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
  ஈ) காவிரி ஆறு இவற்றில்

  (a)

  அ) மட்டும் சரி

  (b)

  ஆ) மட்டும் சரி

  (c)

  இ) மட்டும் சரி

  (d)

  அ மற்றும் ஆ சரி

 3. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

  (a)

  மார்ச் 21

  (b)

  ஜூன் 21

  (c)

  செப்டம்பர் 23

  (d)

  டிசம்பர் 22

 4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை _________

  (a)

  25

  (b)

  23

  (c)

  22

  (d)

  26

 5. இளவழகி  சிறந்து விளங்கிய விளையாட்டு

  (a)

  செஸ்

  (b)

  மல்யுத்தம்

  (c)

  கேரம் 

  (d)

  டென்னிஸ்

 6. 6 x 1 = 6
 7. கல்வெட்டுக்கள் ________ ஆதாரங்கள் ஆகும்.

  ()

  தொல் பொருள்

 8. ______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.

  ()

  தானியங் களஞ்சியங்கள்

 9. மாசாத்துவான் எனும் பெயர் தரும் பொருள் _________ 

  ()

  பெரு வணிகர்

 10. சூரியக் குடும்பத்தின் மையம் ____________.

  ()

    சூரியன்

 11. டெல்டா _________ நிலை நிலத்தோற்றம்.

  ()

  மூன்றாம்

 12. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் ____

  ()

  தர்மபுரி

 13. 5 x 1 = 5
 14. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது.

  (a) True
  (b) False
 15. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.

  (a) True
  (b) False
 16. முதல் எழுத்துவடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது.

  (a) True
  (b) False
 17. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.

  (a) True
  (b) False
 18. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.

  (a) True
  (b) False
 19. 5 x 1 = 5
 20. எழுதப்பட்ட பதிவுகள்

 21. (1)

  ஆர்டிக் பெருங்கடல்

 22. யுரேஷியன் படுகை

 23. (2)

  தீண்டாமை ஒழிப்பு

 24. ஜொராஸ்ட்ரியம் 

 25. (3)

  மதம்

 26. பாரபட்சம்

 27. (4)

  பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல்

 28. பிரிவு 17

 29. (5)

  செப்புத் தகட்டு ஓவியங்கள்

  2 x 2 = 4
 30. பிரகாசமான கோள் _________.

 31. 366 நாட்களை உடைய ஆண்டு ________.

 32. 1 x 1 = 1
 33. புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.

 34. 1 x 2 = 2
 35. புளூட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ

 36. 2 x 2 = 4
 37. அ) பழைய கற்காலம் கற்கருவிகள்
  ஆ) பாறை ஓவியங்கள் குகைச் சுவர்கள்
  இ) செப்புத் தகடுகள் ஒரு வரலாற்று ஆதாரம்
  ஈ) பூனைகள் முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
 38. i) கூடல் நகர் - பூம்புகார்
  ii) தூங்காநகரம் - ஹரப்பா
  iii) கல்விநகரம் - மதுரை
  iv) கோவில் நகரம் - காஞ்சிபுரம்

 39. 4 x 2 = 8
 40. தொல்கைவினைப் பொருட்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

 41. பரிணாமம் என்றால் என்ன?

 42. கண்டம் என்றால் என்ன?

 43. பாகுபாடு என்றால் என்ன?

 44. 4 x 5 = 20
 45. கோயில் நகரம் - குறிப்பு வரைக.

 46. படத்தை பார்த்து விடையளிக்கவும்

  i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
  ii) பெரியதான கோள் எது?
  iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
  iv) செந்நிறக் கோள் எது?

 47. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.

 48. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 6th Social Science - Term 1 Model Question Paper )

Write your Comment