பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 2 = 10
  1. பேரிடர் – விளக்குக

  2. பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

  3. இடி, மின்னல் - குறிப்பு வரைக

  4. சென்னை, கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. காரணம் கூறு.

  5. நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.

  6. 1 x 5 = 5
  7. வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?, செய்யக்கூடாதவை எவை?

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Book Back Questions ( 6th Social Science - Understanding Disaster Book Back Questions )

Write your Comment