தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    2 x 1 = 2
  1. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்

    (a)

    ஈராக்

    (b)

    சிந்துவெளி

    (c)

    தமிழகம்

    (d)

    தொண்டைமண்டலம்

  2. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    சென்னை

  3. 3 x 1 = 3
  4. கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பல்லவ மன்னன் இராஜசிம்மன்

  5. கோயில் நகரம் என அழைக்கப்படுவது_________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காஞ்சிபுரம்

  6. மாசாத்துவான் எனும் பெயர் தரும் பொருள் _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெருவணிகன்

  7. 2 x 1 = 2
  8. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.

    (a) True
    (b) False
  9. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.

    (a) True
    (b) False
  10. 2 x 2 = 4
  11. ஏற்றுமதி என்றால் என்ன?

  12. லோத்தல் நகரத்துடன் தொடர்புடைய நாகரிகம் எது?

  13. 2 x 2 = 4
  14. இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.

  15. காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யார்? யார்?

  16. 1 x 5 = 5
  17. கோயில் நகரம் - குறிப்பு வரைக.

  18. 1 x 10 = 10
  19. தென்னிந்திய வரைபடத்தில் கீழ்கண்ட இடங்களை குறிப்பிடுக
    1.சென்னை
    2.மதுரை
    3.காஞ்சிபுரம்
    4.பூம்புகார் 
    5.அரபிக் கடல்
    6.வங்காள விரிகுடா
    7.இந்திய பெருங்கடல்

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் Unit 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Book Back Questions ( 6th Social Science Unit 4 Ancient Cities Of Tamilagam Book Back Questions )

Write your Comment