" /> -->

வரலாறு என்றால் என்ன ? Book Back Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______ 

  ()

  குகைகள்

 2. வரலாற்றின் தந்தை ______

  ()

  ஹெரோடோடஸ்

 3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _______ 

  ()

  நாய்

 4. 3 x 1 = 3
 5. பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.

  (a) True
  (b) False
 6. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

  (a) True
  (b) False
 7. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது.

  (a) True
  (b) False
 8. 4 x 1 = 4
 9. பாறை ஓவியங்கள்

 10. (1)

  வாழ்க்கை முறையை புரிய உதவுகிறது.

 11. எழுதப்பட்ட பதிவுகள்

 12. (2)

  செப்புத் தகட்டு ஓவியங்கள்

 13. அசோகர்

 14. (3)

  தேவாரம்

 15. மத சார்புள்ள இலக்கியம்

 16. (4)

  புகழ் பெற்ற அரசர்

  5 x 2 = 10
 17. வரலாறு என்றால் என்ன?

 18. வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.

 19. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை?

 20. வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?

 21. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?

 22. 1 x 10 = 10
 23. இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  டெல்லி
  சென்னை
  தமிழ்நாடு
  ஆந்திர பிரதேசம்
  கேரளா
  கர்நாடகா

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - வரலாறு என்றால் என்ன ? Book Back Questions ( 6th Social Science - What Is History? Book Back Questions )

Write your Comment