வரலாறு என்றால் என்ன ? முக்கிய வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  3 x 1 = 3
 1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______ 

  ()

  குகைகள்

 2. வரலாற்றின் தந்தை ______

  ()

  ஹெரோடோடஸ்

 3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _______ 

  ()

  நாய்

 4. 3 x 1 = 3
 5. பாறை ஓவியங்கள்

 6. (1)

  வாழ்க்கை முறையை புரிய உதவுகிறது.

 7. எழுதப்பட்ட பதிவுகள்

 8. (2)

  செப்புத் தகட்டு ஓவியங்கள்

 9. அசோகர்

 10. (3)

  புகழ் பெற்ற அரசர்

  1 x 2 = 2
 11. மற்ற தொடர்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
  அ) பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
  ஆ) வேட்டையாடுதலை குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
  இ) பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதலை எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
  ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

 12. 2 x 2 = 4
 13. கூற்று: பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
  காரணம்: குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.
  அ) கூற்று சரி, காரணம் தவறு.
  ஆ) கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி
  இ) கூற்று தவறு, காரணம் சரி.
  ஈ) கூற்று தவறு, காரணமும் தவறு.

 14. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாகத் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
  அ) அருங்காட்சியகங்கள்
  ஆ) புதைபொருள்படிமங்கள்
  இ) கற்கருவிகள்
  ஈ) எலும்புகள்

 15. 4 x 2 = 8
 16. நாட்குறிப்பு எழுதுவதன்  பயன்கள் இரண்டைக் கூறு.

 17. கல்வெட்டுகள் ஓர் எழுதப்பட்ட வரலாற்றுச்சான்றா?

 18. வரலாற்று தொடக்கக் காலம் (Proto History) என்றால் என்ன?

 19. ஏதேனும் ஒரு காப்பியத்தின் பெயரை எழுது.

 20. 10 x 2 = 20
 21. வரலாறு என்றால் என்ன?

 22. வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.

 23. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை?

 24. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?

 25. பாறைகளில் ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன?

 26. தொல்கைவினைப் பொருட்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

 27. பழைய கற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.

 28. கற்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய விதம் பிற ஆதாரங்கள் யாவை?

 29. சமயம் சார்ந்த இலக்கியங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

 30. வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?

 31. 1 x 10 = 10
 32. இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  டெல்லி
  சென்னை
  தமிழ்நாடு
  ஆந்திர பிரதேசம்
  கேரளா
  கர்நாடகா

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் Chapter 1 வரலாறு என்றால் என்ன ? முக்கிய வினாத்தாள் ( 6th Standard Social Science Chapter 1 What Is History ? Important Question Paper )

Write your Comment