தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் முக்கிய வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்

  (a)

  ஈராக்

  (b)

  சிந்துவெளி

  (c)

  தமிழகம்

  (d)

  தொண்டைமண்டலம்

 2. இவற்றுள் எது தமிழக நகரம்?

  (a)

  ஈராக்

  (b)

  ஹரப்பா

  (c)

  மொகஞ்சதாரோ

  (d)

  காஞ்சிபுரம்

 3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

  (a)

  பூம்புகார் 

  (b)

  மதுரை 

  (c)

  கொற்கை 

  (d)

  காஞ்சிபுரம்

 4. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

  (a)

  மதுரை

  (b)

  காஞ்சிபுரம்

  (c)

  பூம்புகார்

  (d)

  சென்னை

 5. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

  (a)

  மதுரை

  (b)

  காஞ்சிபுரம்

  (c)

  பூம்புகார்

  (d)

  ஹரப்பா

 6. 3 x 1 = 3
 7. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.

  (a) True
  (b) False
 8. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.

  (a) True
  (b) False
 9. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.

  (a) True
  (b) False
 10. 2 x 2 = 4
 11. i) கூடல் நகர் - பூம்புகார்
  ii) தூங்காநகரம் - ஹரப்பா
  iii) கல்விநகரம் - மதுரை
  iv) கோவில் நகரம் - காஞ்சிபுரம்

 12. i) வடமலை - தங்கம்
  ii) மேற்கு மலை - சந்தனம்
  iii) தென்கடல் - முத்து
  iv) கீழ்கடல் - அகில்

 13. 2 x 2 = 4
 14. அ) திருநாவுக்கரசர், "கல்வியில் கரையில" எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
  ஆ) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்
  இ) நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
  (i) அ) மட்டும் சரி 
  (ii) ஆ) மட்டும் சரி
  (iii) இ) மட்டும் சரி 
  (iv) அனைத்தும் சரி

  (a)

  அ) மட்டும் சரி 

  (b)

  ஆ) மட்டும் சரி 

  (c)

  இ) மட்டும் சரி 

  (d)

  அனைத்தும் சரி

 15. தவறான தொடரைக் கண்டறிக.
  i) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
  ii) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
  iii) கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
  iv) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிட்டுள்ளது.

  (a)

  மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

  (b)

  யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

  (c)

  கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.

  (d)

  ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிட்டுள்ளது.

 16. 4 x 2 = 8
 17. ஏற்றுமதி என்றால் என்ன?

 18. தொண்டைநாட்டின் தொன்மையான நகரம் எது?

 19. லோத்தல் நகரத்துடன் தொடர்புடைய நாகரிகம் எது?

 20. உலகின் தொன்மையான நாகரிகம் எது?

 21. 8 x 2 = 16
 22. இந்தியாவின் பண்டைய நகரங்களை குறிப்பிடுக.

 23. தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் எது?

 24. மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக

 25. நாளங்காடி, அல்லங்காடி - வேறுபடுத்துக.

 26. ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?

 27. தமிழின் இரட்டைக் காப்பியங்கள் யாவை?

 28. தமிழகத்தில் உள்ள சில தொன்மையான நகரங்களைக் குறிப்பிடு.

 29. காஞ்சியில் பிறந்து வளர்ந்த சான்றோர்கள் யாவர்?

 30. 2 x 5 = 10
 31. பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பதியளவில் எழுதுக.

 32. கோயில் நகரம் - குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Social Science Chapter 4 Ancient Cities of Tamilagam Important Question Paper )

Write your Comment