பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் முக்கிய வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்

  (a)

  சுற்றுதல்

  (b)

  பருவகாலங்கள்

  (c)

  சுழல்தல்

  (d)

  ஓட்டம்

 2. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

  (a)

  மார்ச் 21

  (b)

  ஜூன் 21

  (c)

  செப்டம்பர் 23

  (d)

  டிசம்பர் 22

 3. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

  (a)

  ஆண்டி ரோமெடா

  (b)

  மெகலனிக்கிளவுட்

  (c)

  பால்வெளி

  (d)

  ஸ்டார்பர்ஸ்ட்

 4. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

  (a)

  வியாழன்

  (b)

  சனி

  (c)

  யுரேனஸ்

  (d)

  நெப்டியூன்

 5. 4 x 1 = 4
 6. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ___________.

  ()

   பெரும் வெடிப்பு

 7. சூரியக் குடும்பத்தின் மையம் ____________.

  ()

    சூரியன்

 8. அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் _________.

  ()

    வியாழன்

 9. புவியின் சாய்வுக் கோணம் _________.

  ()

    231/2

 10. 5 x 1 = 5
 11. வெப்பமாக கோள்

 12. (1)

  யுரேனஸ்

 13. வளையம் உள்ள கோள்

 14. (2)

  சனி

 15. செந்நிறக்கோள்

 16. (3)

  செவ்வாய்

 17. உருளும் கோள்

 18. (4)

  வெள்ளி

 19. குளிர்ந்த கோள்

 20. (5)

  நெப்டியூன்

  2 x 2 = 4
 21. விண்மீன்களின் தொகுப்பு ________.

 22. பிரகாசமான கோள் _________.

 23. 3 x 1 = 3
 24. யுரேனஸ் ஏன் உருளும் கோள் என அழைக்கப்படுகிறது?

 25. நிலவின் மேற்பரப்பில் தரைக்குழிப் பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் தருக.

 26. புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.

 27. 5 x 2 = 10
 28. வெள்ளி, வியாழன், நெப்டியூன், சனி

 29. சிரியஸ், ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்

 30. புளூட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ

 31. வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்

 32. தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி, விண்கலம்

 33. 2 x 2 = 4
 34. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
  1) வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.
  2) ஜூன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.
  3) செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.
  மேற்குறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
  i) 1 மற்றும் 2
  ii) 1, 2 மற்றும் 3
  iii) 2 மற்றும் 3
  iv) 2 மட்டும்

  (a)

  1 மற்றும் 2

  (b)

  2 மற்றும் 3

  (c)

  1, 2 மற்றும் 3

  (d)

  2 மட்டும்

 35. கூற்று 1: புவி, நீர்க்கோணம் என அழைக்கப்படுகிறது.
  கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
  சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.
  i) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  ii) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  iii) இரண்டு கூற்றுகளும் சரி
  iv) இரண்டு கூற்றுகளும் தவறு

  (a)

  கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

  (b)

  கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.

  (c)

  இரண்டு கூற்றுகளும் சரி

  (d)

  இரண்டு கூற்றுகளும் தவறு

 36. 3 x 2 = 6
 37. உட்புறக்கோள்களைக் பெயரிடுக.

 38. சூரிய அண்மை என்றால் என்ன?

 39. ஒருவர் 20வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?

 40. 2 x 5 = 10
 41. உட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் - வேறுபடுத்துக.

 42. படத்தை பார்த்து விடையளிக்கவும்

  i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
  ii) பெரியதான கோள் எது?
  iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
  iv) செந்நிறக் கோள் எது?

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் Chapter 5 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Social Science Chapter 5 The Universe and Solar System Important Question Paper )

Write your Comment