" /> -->

பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்

  (a)

  சுற்றுதல்

  (b)

  பருவகாலங்கள்

  (c)

  சுழல்தல்

  (d)

  ஓட்டம்

 2. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

  (a)

  மார்ச் 21

  (b)

  ஜூன் 21

  (c)

  செப்டம்பர் 23

  (d)

  டிசம்பர் 22

 3. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

  (a)

  ஆண்டி ரோமெடா

  (b)

  மெகலனிக்கிளவுட்

  (c)

  பால்வெளி

  (d)

  ஸ்டார்பர்ஸ்ட்

 4. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

  (a)

  செவ்வாய்

  (b)

  சந்திரன்

  (c)

  புதன்

  (d)

  வெள்ளி

 5. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

  (a)

  வியாழன்

  (b)

  சனி

  (c)

  யுரேனஸ்

  (d)

  நெப்டியூன்

 6. 5 x 1 = 5
 7. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ___________.

  ()

   பெரும் வெடிப்பு

 8. இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு _________ ஆகும்.

  ()

    ஒளி ஆண்டு

 9. சூரியக் குடும்பத்தின் மையம் ____________.

  ()

    சூரியன்

 10. கோள் என்ற வார்த்தையின் பொருள் _________.

  ()

    சுற்றி வருபவர்

 11. அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் _________.

  ()

    வியாழன்

 12. 5 x 1 = 5
 13. வெப்பமாக கோள்

 14. (1)

  செவ்வாய்

 15. வளையம் உள்ள கோள்

 16. (2)

  வெள்ளி

 17. செந்நிறக்கோள்

 18. (3)

  யுரேனஸ்

 19. உருளும் கோள்

 20. (4)

  சனி

 21. குளிர்ந்த கோள்

 22. (5)

  நெப்டியூன்

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் Chapter 5 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 6th Standard Social Science Chapter 5 The Universe And Solar System One Mark Question with Answer Key )

Write your Comment