" /> -->

பன்முகத்தன்மையினை அறிவோம் மாதிரி வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
  5 x 1 = 5
 1. இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

  (a)

  27.9

  (b)

  29.7

  (c)

  28.7

  (d)

  28.9

 2. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.

  (a)

  மணிப்பூர்

  (b)

  சிக்கிம்

  (c)

  நாகலாந்து

  (d)

  மேகாலயா

 3. _________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  (a)

  கேரளா 

  (b)

  தமிழ்நாடு

  (c)

  பஞ்சாப்

  (d)

  கர்நாடகா

 4. 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________

  (a)

  இராஜாஜி

  (b)

  வ.உ.சி

  (c)

  நேதாஜி

  (d)

  ஜவஹர்லால் நேரு

 5. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _________ என்று அழைத்தார்.

  (a)

  பெரிய ஜனநாயகம்

  (b)

  தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்

  (c)

  இனங்களின் அருங்காட்சியகம்

  (d)

  மதச்சார்பற்ற நாடு

 6. 5 x 2 = 10
 7. பன்முகத்தன்மையினை வரையறு.

 8. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?

 9. இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.

 10. இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.

 11. நம் நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக.

 12. 2 x 5 = 10
 13. மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி.

 14. ஒரு நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிக்கிறது. உதாரணம் மூலம் இக்கூற்றினை நிரூபி.

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் Chapter 7 பன்முகத்தன்மையினை அறிவோம் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Social Science Chapter 7 Understanding Diversity Model Question Paper )

Write your Comment