சமத்துவம் பெறுதல் மாதிரி வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றில் எது பரபட்சத்திற்கான காரணம் அல்ல ?

    (a)

    சமூகமயமாக்கல்

    (b)

    பொருளாதார நண்மைகள்

    (c)

    அதிகாரத்துவ ஆளுமை 

    (d)

    புவியியல்

  2. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தகரிக்கப்படுவது

    (a)

    திரைப்படங்கள்

    (b)

    விளம்பரங்கள்

    (c)

    தொலைக்காட்சி தொடர்கள்

    (d)

    இவை அனைத்தும்

  3. ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

    (a)

    1997

    (b)

    1996

    (c)

    1995

    (d)

    1994

  4. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?

    (a)

    14(1)

    (b)

    15(1)

    (c)

    16(1)

    (d)

    17(1)

  5. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

    (a)

    நாமக்கல்

    (b)

    சேலம்

    (c)

    கன்னியாகுமரி

    (d)

    சிவகங்கை

  6. 4 x 1 = 4
  7. _______ என்பது மற்றவர்களைப் பற்றி  எதிர் மறையாக அல்லது தாழ்வான முறையில் கருத்துவதாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாரபட்சம் 

  8. ______ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்தார்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1931

  9. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டாக்டர் B.R.அம்பேத்கர்

  10. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தர்மபுரி

  11. 3 x 2 = 6
  12. பாரபட்சம் என்றால் என்ன?

  13. பாகுபாடு என்றால் என்ன?

  14. இந்தியாவில் நிகழும்  பல்வேறு பாகுபாட்டினை விவரி

  15. 2 x 5 = 10
  16. பாரபட்சத்திற்கான காரணங்களைக் கூறுக.

  17. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் Chapter 8 சமத்துவம் பெறுதல் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Social Science Chapter 8 Achieving Equality Model Question Paper )

Write your Comment