HIS - மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் மாதிரி வினாத்தாள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    3 x 1 = 3
  1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

    (a)

    அங்கங்கள்

    (b)

    திரிபிடகங்கள்

    (c)

    திருக்குறள்

    (d)

    நாலடியார்

  2. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

    (a)

    ராஜகிரகம்

    (b)

    வைசாலி

    (c)

    பாடலிபுத்திரம்

    (d)

    காஷ்மீர்

  3. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?

    (a)

    லும்பினி

    (b)

    சாரநாத்

    (c)

    தட்சசீலம்

    (d)

    புத்தகயா

  4. 5 x 1 = 5
  5. மகாவீரரின் கோட்பாடு _______________ என்று அழைக்கப்பப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திரிரத்தினங்கள்

  6. _______________ என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மோட்சம் 

  7. பெளத்தத்தை நிறுவியவர் ______________ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கௌதமபுத்தர்

  8. காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் _____________ என்று அழைக்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜைனக் காஞ்சி

  9. _______________ என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டவனாவாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்தூபி

  10. 5 x 1 = 5
  11. புத்தர் கர்மாவை நம்பினார்.

    (a) True
    (b) False
  12. புத்தருக்குச் சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது.

    (a) True
    (b) False
  13. கெளதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்.

    (a) True
    (b) False
  14. விகாரைகள் என்பன கோவில்களாகும்.

    (a) True
    (b) False
  15. அசோகர் பெளத்த மதத்தைப் பின்பற்றினார்.

    (a) True
    (b) False
  16. 5 x 1 = 5
  17. அங்கங்கள்

  18. (1)

    பௌத்தக் கோவில்கள்

  19. மகாவீரர்

  20. (2)

    துறவிகள்

  21. புத்தர்

  22. (3)

    வர்த்தமானா

  23. சைத்யா

  24. (4)

    சாக்கியமுனி

  25. பிட்சுக்கள்

  26. (5)

    வர்த்தமானர் 

    5 x 2 = 10
  27. சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?

  28. 'ஜினா' என்பதின் பொருள் என்ன?

  29. பெளத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக.

  30. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக்  குறிப்பிடுக.

  31. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?

  32. 1 x 2 = 2
  33. வெள்ளைநிற ஆடை அணிந்த சமணத் துறவிகள் _________ என அழைக்கப்பட்டனர். புத்தர் என்பதன் பொருள் என்ன? _________ சமணத்தின் 24வது தீர்த்தங்கரர் யார்? ________
    'தர்ம சக்கர பரிவர்தனா' உரை நிகழ்த்தியவர் யார்?  _________  பௌத்ததில் எத்தனை பேருண்மைகள் உள்ளன? _________   எந்த மதத்தின் போதனைகள் நான்கு பேருண்மைகளையும் எட்டு நெறிகளையும் கொண்டுள்ளன? _________ 
    புத்தரின் பல்வேறு பிறவிகள் பற்றிக் கூறுகிற மிகப் பழமையான பௌத்த நூல் எது? _________ தமிழ்நாட்டில் சமண மடாலயங்கள் இருந்த ஏதேனும் 4 இடங்களைக் கூறுக. _________  இரட்டைக் காப்பியங்களில் ஒன்றின் பெயரைக் குறிப்பிடுக. _________
  34. 4 x 5 = 20
  35. பெளத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  36. சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?

  37. பெளத்தத்தின் பிரிவுகளான ஹீனயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபடுகளை எழுதவும்.

  38. கர்மா - ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக. 

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் - HIS - மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Social Science - HIS - Great Thinkers and New Faiths Model Question Paper )

Write your Comment