முக்கிய வினாவிடைகள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

  Part - A

  52 x 1 = 52
 1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

  (a)

  வணிகம்

  (b)

  வேட்டையாடுதல்

  (c)

  ஓவியம் வரைதல்

  (d)

  விலங்குகளை வளர்த்தல்

 2. பரிணாமத்தின் வழிமுறை ________ 

  (a)

  நேரடியானது

  (b)

  மறைமுகமானது

  (c)

  படிப்படியானது

  (d)

  விரைவானது

 3. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

  (a)

  ஆசியா

  (b)

  ஆப்பிரிக்கா

  (c)

  அமெரிக்கா

  (d)

  ஐரோப்பா

 4. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

  (a)

  செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

  (b)

  செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

  (c)

  செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி

  (d)

  செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

 5. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்

  (a)

  ஈராக்

  (b)

  சிந்துவெளி

  (c)

  தமிழகம்

  (d)

  தொண்டைமண்டலம்

 6. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
  அ) கல்லணை 
  ஆ) காஞ்சிபுர ஏரிகள்
  இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
  ஈ) காவிரி ஆறு - இவற்றில்

  (a)

  அ) மட்டும் சரி

  (b)

  ஆ) மட்டும் சரி

  (c)

  இ) மட்டும் சரி

  (d)

  அ மற்றும் ஆ சரி

 7. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

  (a)

  மார்ச் 21

  (b)

  ஜூன் 21

  (c)

  செப்டம்பர் 23

  (d)

  டிசம்பர் 22

 8. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

  (a)

  செவ்வாய்

  (b)

  சந்திரன்

  (c)

  புதன்

  (d)

  வெள்ளி

 9. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

  (a)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

  (b)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

  (c)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

  (d)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

 10. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

  (a)

  பசிபிக் பெருங்கடல்

  (b)

  அட்லாண்டிக் பெருங்கடல்

  (c)

  இந்தியப்பெருங்கடல்

  (d)

  ஆர்க்டிக் பெருங்கடல்

 11. உறைந்த கண்டம்

  (a)

  வட அமெரிக்கா

  (b)

  ஆஸ்திரேலியா

  (c)

  அண்டார்டிகா

  (d)

  ஆசியா

 12. இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

  (a)

  27.9

  (b)

  29.7

  (c)

  28.7

  (d)

  28.9

 13. இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  கண்டம்

  (b)

  துணைக்கண்டம்

  (c)

  தீவு

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 14. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.

  (a)

  மணிப்பூர்

  (b)

  சிக்கிம்

  (c)

  நாகலாந்து

  (d)

  மேகாலயா

 15. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

  (a)

  ஜவஹர்லால் நேரு

  (b)

  மகாத்மா காந்தி 

  (c)

  அம்பேத்கர்

  (d)

  இராஜாஜி

 16. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தகரிக்கப்படுவது

  (a)

  திரைப்படங்கள்

  (b)

  விளம்பரங்கள்

  (c)

  தொலைக்காட்சி தொடர்கள்

  (d)

  இவை அனைத்தும்

 17. இளவழகி  சிறந்து விளங்கிய விளையாட்டு

  (a)

  செஸ்

  (b)

  மல்யுத்தம்

  (c)

  கேரம் 

  (d)

  டென்னிஸ்

 18. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

  (a)

  நாமக்கல்

  (b)

  சேலம்

  (c)

  கன்னியாகுமரி

  (d)

  சிவகங்கை

 19. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

  (a)

  சீனா

  (b)

  வடக்கு ஆசியா

  (c)

  மத்திய ஆசியா

  (d)

  ஐரோப்பா

 20. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

  (a)

  அங்கங்கள்

  (b)

  திரிபிடகங்கள்

  (c)

  திருக்குறள்

  (d)

  நாலடியார்

 21. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

  (a)

  23

  (b)

  24

  (c)

  25

  (d)

  26

 22. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

  (a)

  ராஜகிரகம்

  (b)

  வைசாலி

  (c)

  பாடலிபுத்திரம்

  (d)

  காஷ்மீர்

 23. சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

  (a)

  பத்ரபாகு

  (b)

  ஸ்துலபாகு

  (c)

  பார்ஸவநாதா

  (d)

  ரிஷபநாதா

 24. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

  (a)

  டாலமி

  (b)

  கௌடில்யர்

  (c)

  ஜெர்சக்ஸ்

  (d)

  மெகஸ்தனிஸ்

 25. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  (a)

  சந்திரகுப்த மௌரியர்

  (b)

  அசோகர்

  (c)

  பிரிகத்ரதா

  (d)

  பிந்துசாரர்

 26. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் _________ 

  (a)

  பிங்காலி வெங்கையா

  (b)

  ரவீந்திரநாத் தாகூர்

  (c)

  பங்கிம் சந்திர சட்டர்ஜி

  (d)

  காந்திஜி

 27. இந்தியாவின் தேசியக் கீதம் ________

  (a)

  ஜன கண மன

  (b)

  வந்தே மாதரம்

  (c)

  அமர் சோனார் பாங்கலே

  (d)

  நீராடுங் கடலுடுத்த

 28. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் _________ 

  (a)

  அக்பர்

  (b)

  ரவீந்திரநாத் தாகூர்

  (c)

  பங்கிம் சந்திர சட்டர்ஜி

  (d)

  ஜவஹர்லால் நேரு

 29. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் _________

  (a)

  பங்கிம் சந்திர சட்டர்ஜி

  (b)

  ரவீந்திரநாத் தாகூர்

  (c)

  மகாத்மா காந்தி

  (d)

  சரோஜினி நாயுடு

 30. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் _________ 

  (a)

  பிரதம அமைச்சர்

  (b)

  குடியரசுத்தலைவர்

  (c)

  துணைக்கூடியரசுத் தலைவர்

  (d)

  அரசியல் தலைவர் எவரேனும்

 31. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

  (a)

  ஜனவரி 26

  (b)

  ஆகஸ்டு 15

  (c)

  நவம்பர் 26

  (d)

  டிசம்பர் 9

 32. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

  (a)

  101

  (b)

  100

  (c)

  78

  (d)

  46

 33. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________

  (a)

  பாண்டியன் நெடுஞ்செழியன்

  (b)

  சேரன் செங்குட்டுவன்

  (c)

  இளங்கோ அடிகள்

  (d)

  முடத்திருமாறன்

 34. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

  (a)

  மண்டலம்

  (b)

  நாடு

  (c)

  ஊர்

  (d)

  பட்டினம்

 35. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
  அ. சேரர் – 1. மீன்
  ஆ.சோழர் - 2. புலி
  இ. பாண்டியர் - 3. வில், அம்பு

  (a)

  3, 2, 1

  (b)

  1, 2, 3

  (c)

  3, 1, 2

  (d)

  2, 1, 3

 36. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

  (a)

  கனிஷ்கர்

  (b)

  முதலாம் கட்பிசஸ்

  (c)

  இரண்டாம் கட்பிசஸ்

  (d)

  பன்-சியாங்

 37. அ) பதஞ்சலி - 1. கலிங்கம்
  ஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்
  இ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்
  ஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
  உ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.

  (a)

  4, 3, 2, 1, 5

  (b)

  3, 4, 5, 1, 2

  (c)

  1, 5, 3, 4, 2

  (d)

  2, 5, 3, 1, 4

 38. சந்திரகுப்தரால் நிறுவப்பட்டட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.

  (a)

   மெக்ராலி

  (b)

  பிதாரி

  (c)

  கத்வா

  (d)

  மதுரா

 39. வங்காளத்தின் கெளட  அரசர் _______

  (a)

  சசாங்கர்

  (b)

  மைத்திரகர்

  (c)

  ராஜ வர்த்தனர்

  (d)

  இரண்டாம் புலிகேசி

 40. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

  (a)

  குகைச் சுவர்களில்

  (b)

  கோவில்களின் விதானங்களில்

  (c)

  பாறைகளில் 

  (d)

  பாப்பிரஸ் இலைகளில்

 41. குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?

  (a)

  கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

  (b)

  தென்னிந்தியப் படையெழுச்சி

  (c)

  ஹூணர்களின் படையெடுப்பு

  (d)

  மதசகிப்புத்தன்மை

 42. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடை யில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி

  (a)

  திபெத் 

  (b)

  ஈரான் 

  (c)

  தக்காணம் 

  (d)

  யுனான் 

 43. நிலநடுக்கோட்டுக் காலநிலை என்ப து
  i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
  ii) சராசரி மழை யளவு 200மி.மீ ஆகும்.
  iii) சராசரி வெ ப்பநிலை 10°C ஆகும்.
  மேற்கண்ட கூற்றுகளில்

  (a)

  i மட்டும் சரி

  (b)

  ii மற்றும் iii சரி

  (c)

  i மற்றும் iii சரி

  (d)

  i மற்றும் ii சரி

 44. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு  சரியான விடையைத் தேர்ந்தெடு

  பட்டியல் I            பட்டியல் II 
  A. மலேசியா    1. அத்தி
  B. தாய்லா ந்து 2. ரப்பர்
  C. கொரியா 3. தேக்கு
  D. இஸ்ரேல் 4. செர்ரி

  குறியீடுகள்

  (a)
  A    B   C   D  
  2 3 4 1
  (b)
  A    B   C   D  
  4 3 2 1
  (c)
  A    B   C   D  
  4 3 2 1
  (d)
  A    B   C   D  
  4 3 1 2
 45. இந்தியா  ______ உ ற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.

  (a)

  துத்தநாகம்

  (b)

  மைக்கா    

  (c)

  மாங்கனீசு

  (d)

  நிலக்கரி

 46. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

  (a)

  ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத் தி செய்கிறது.

  (b)

  ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன

  (c)

  ஐர

  (d)

  ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்

 47. வடதுருவம் என்பது

  (a)

  90° வ அட்சக்கோடு

  (b)

  90° தெ அட்சக்கோடு

  (c)

  90° மே தீர்க்கக்கோடு

  (d)

  90° கி தீர்க்கக்கோடு

 48. தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை 

  (a)

  370

  (b)

  380

  (c)

  360

  (d)

  390

 49. 1.புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
  2.புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
  3.புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
  மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.

  (a)

  1 மற்றும் 3 சரி

  (b)

  2 மற்றும் 3 சரி

  (c)

  1 மற்றும் 2 சரி

  (d)

  1, 2 மற்றும் 3 சரி

 50. உலக மக்களாட்சி தினம்______  ஆகும்

  (a)

  செபப்டம்பர் 15

  (b)

  அக்டோபர் 15

  (c)

  நவம்பர் 15

  (d)

  டிசம்பர் 15

 51. தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.

  (a)

  ஜனவரி 24

  (b)

  ஜுலை 24

  (c)

  நவம்பர் 24

  (d)

  ஏப்ரல் 24

 52. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம்_____ 

  (a)

  வேலூர்

  (b)

  திருவள்ளூர்

  (c)

  விழுப்புரம்

  (d)

  காஞ்சிபுரம்

 53. Part - B

  40 x 2 = 80
 54. பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.

 55. தொல்கைவினைப் பொருட்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

 56. பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.

 57. வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?

 58. மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?

 59. கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?

 60. சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம், காரணம் கூறு.

 61. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் சிந்து வெளியின் சிறப்பங்சங்களைக் கவனித்து தற்காலத்துடன் ஒப்பிடு
  1) விளக்கும் கம்பங்கள்
  2) சட்ட செங்கற்கள்
  3) நிலத்தடி வடிகால் அமைப்பு
  4) எடைகள் மற்றும் அளவீடு
  5) கப்பல் கட்டும் தளம்.

 62. ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

 63. சிந்து வெளி மக்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் யாவை?

 64. சிந்து வெளி மக்கள் மட்பாண்டங்களை எவ்வாறு பயன்படுத்தினர்?

 65. தமிழகத்தின் பண்டைய நகங்களை குறிப்பிடுக.

 66. நாளங்காடி, அல்லங்காடி - வேறுபடுத்துக.

 67. தமிழின் இரட்டைக் காப்பியங்கள் யாவை?

 68. மதுரையைப் பற்றிய தகவல்களைக் குறிப்புகளில் எழுதியுள்ளவர் யார்?

 69. கண்டம் என்றால் என்ன?

 70. அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?

 71. பன்முகத் தன்மையின் வகைகள் யாவை?

 72. இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.

 73. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நிலவும் நாடு என ஏன் அழைக்கப்படுகிறது?

 74. பாகுபாடு என்றால் என்ன?

 75. இந்தியாவில் நிகழும்  பல்வேறு பாகுபாட்டினை விவரி

 76. தனிநபர் வளம்.

 77. மூன்றாம் நிலை செயல்பாடுகள்.

 78. நிலையான வளர்ச்சி என்றால் என்ன?

 79. சந்தை வரையறு.

 80. சேமிப்பு என்றால் என்ன ?

 81. நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான கரணம் என்ன?

 82. குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?

 83. சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.

 84. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.

 85. ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

 86. ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்ட நாடுகளின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.

 87. ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றை பெயர்களைக் குறிப்பிடு.

 88. அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?

 89. இடி, மின்னல் - குறிப்பு வரைக

 90. மக்களாட்சி என்றால் என்ன?

 91. உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?

 92. கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக

 93. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை ?

 94. Part - C

  28 x 5 = 140
 95. பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.

 96. காஞ்சியில் பிறந்த சான்றோர்களின் பெயர்களை கூறு

 97. படத்தை பார்த்து விடையளிக்கவும்

  i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
  ii) பெரியதான கோள் எது?
  iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
  iv) செந்நிறக் கோள் எது?

 98. படத்தைப் பார்த்து பதிலளி :

  i) படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன?
  ii) கோளின் நிறம் என்ன?
  iii) இந்நிறத்திற்கான காரணம் என்ன?

 99. பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.

 100. பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.

 101. படத்தை பார்த்து விடையளி

  i) இந்த நிலத்தோற்றத்தின் பெயரைக் கூறுக.
  ii) இது எவ்வகை நிலத்தோற்றம் ?
  ii) இந்த நிலத்தோற்றம் ஆற்றின் எவ்வகைச் செயலால் தோற்றுவிக்கப்படுகிறது ?

 102. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.

 103. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

 104. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

 105. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

 106. சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.

 107. கர்மா - ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக. 

 108. பெளத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்?(ஏதேனும் மூன்று) 

 109. மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுக/

 110. இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.

 111. தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?

 112. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?

 113. ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

 114. உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களைப் பட்டியலிடுக.

 115. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்

 116. கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக

 117. சாகர்கள் யார்?

 118. கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.

 119. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.

 120. பல்லவர் காலத்துக் கட்டுமானக் 
  கோவில்களுக்கு ஒரு 
  எடுத்துக்காட்டுத் தருக.
  விடை: ________ 

  சாளுக்கியர் காலத்தில் 
  வளர்ச்சி பெற்ற புதிய 
  கட்டடக் கலைப் பாணியின் 
  பெயரென்ன?
  விடை: _________ 
  அய்கோல் கல்வெட்டு 
  கூறுவதென்ன?
  விடை:________ 
  எல்லோராவில் உள்ள 
  கைலாசநாதர் கோவிலைக் 
  கட்டியது யார்?
  விடை: ________ 
  மாமல்லனின் கட்டடக்கலைப்
  பிராமியில் அமைந்துள்ள 
  சிற்பமண்டபத்தின் 
  பெயரென்ன?
  விடை:_________ 
  சாளுக்கியரின் கட்டுமானக் 
  கோவில்கள் எங்குள்ளன?
  விடை: _________ 
  பல்லவர் காலத்தில் பக்தி 
  மார்க்கத்தைப் போதித்த இரு சைவ
  வைணவத் துறவியரின் 
  பெயர்களைக் குறிப்பிடுக.
  விடை: ________ 
  ராஷ்டிராகூட வம்சத்தை 
  நிறுவியவர் யார்?
  விடை: _________ 
  முதலாம் நரசிம்மவர்மன் 
  சூட்டிக்கொண்ட 
  பட்டங்கள் யாவை?
  விடை: _________ 
 121. பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?

 122. அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.

 123. Maps

  1 x 10 = 10
 124. இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  டெல்லி
  சென்னை
  தமிழ்நாடு
  ஆந்திர பிரதேசம்
  கேரளா
  கர்நாடகா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 6th Standard Social science Important Questions with Answer key )

Write your Comment