" /> -->

Important Question Part-III

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

  Section - I

  25 x 1 = 25
 1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

  (a)

  வணிகம்

  (b)

  வேட்டையாடுதல்

  (c)

  ஓவியம் வரைதல்

  (d)

  விலங்குகளை வளர்த்தல்

 2. பரிணாமத்தின் வழிமுறை ________ 

  (a)

  நேரடியானது

  (b)

  மறைமுகமானது

  (c)

  படிப்படியானது

  (d)

  விரைவானது

 3. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

  (a)

  ஆசியா

  (b)

  ஆப்பிரிக்கா

  (c)

  அமெரிக்கா

  (d)

  ஐரோப்பா

 4. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.

  (a)

  பழைய கற்கலாம்

  (b)

  இடைக்கற்கலாம்

  (c)

  புதிய கற்கலாம்

  (d)

  உலோக காலம்

 5. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்

  (a)

  ஈராக்

  (b)

  சிந்துவெளி

  (c)

  தமிழகம்

  (d)

  தொண்டைமண்டலம்

 6. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

  (a)

  மதுரை

  (b)

  காஞ்சிபுரம்

  (c)

  பூம்புகார்

  (d)

  ஹரப்பா

 7. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

  (a)

  ஆண்டி ரோமெடா

  (b)

  மெகலனிக்கிளவுட்

  (c)

  பால்வெளி

  (d)

  ஸ்டார்பர்ஸ்ட்

 8. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

  (a)

  செவ்வாய்

  (b)

  சந்திரன்

  (c)

  புதன்

  (d)

  வெள்ளி

 9. மிகச் சிறிய பெருங்கடல்

  (a)

  பசிபிக் பெருங்கடல்

  (b)

  இந்தியப் பெருங்கடல்

  (c)

  அட்லாண்டிக் பெருங்கடல்

  (d)

  ஆர்க்டிக் பெருங்கடல்

 10. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

  (a)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

  (b)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

  (c)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

  (d)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

 11. உறைந்த கண்டம்

  (a)

  வட அமெரிக்கா

  (b)

  ஆஸ்திரேலியா

  (c)

  அண்டார்டிகா

  (d)

  ஆசியா

 12. இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

  (a)

  27.9

  (b)

  29.7

  (c)

  28.7

  (d)

  28.9

 13. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை _________

  (a)

  25

  (b)

  23

  (c)

  22

  (d)

  26

 14. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

  (a)

  ஜவஹர்லால் நேரு

  (b)

  மகாத்மா காந்தி 

  (c)

  அம்பேத்கர்

  (d)

  இராஜாஜி

 15. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _________ என்று அழைத்தார்.

  (a)

  பெரிய ஜனநாயகம்

  (b)

  தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்

  (c)

  இனங்களின் அருங்காட்சியகம்

  (d)

  மதச்சார்பற்ற நாடு

 16. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தகரிக்கப்படுவது

  (a)

  திரைப்படங்கள்

  (b)

  விளம்பரங்கள்

  (c)

  தொலைக்காட்சி தொடர்கள்

  (d)

  இவை அனைத்தும்

 17. ஏ.பி.ஜே  அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்

  (a)

  இந்தியா 2020

  (b)

  அக்கினிச்சிறகுகள்

  (c)

  எழுச்சி தீபங்கள்

  (d)

  இவை அனைத்தும்

 18. இளவழகி  சிறந்து விளங்கிய விளையாட்டு

  (a)

  செஸ்

  (b)

  மல்யுத்தம்

  (c)

  கேரம் 

  (d)

  டென்னிஸ்

 19. ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.

  (a)

  பஞ்சாப்

  (b)

  கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

  (c)

  காஷ்மீர்

  (d)

  வடகிழக்கு

 20. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

  (a)

  அங்கங்கள்

  (b)

  திரிபிடகங்கள்

  (c)

  திருக்குறள்

  (d)

  நாலடியார்

 21. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

  (a)

  ராஜகிரகம்

  (b)

  வைசாலி

  (c)

  பாடலிபுத்திரம்

  (d)

  காஷ்மீர்

 22. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

  (a)

  லும்பினி

  (b)

  சாரநாத்

  (c)

  தட்சசீலம்

  (d)

  புத்தகயா

 23. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

  (a)

  அங்கம்

  (b)

  மகதம்

  (c)

  கோசலம்

  (d)

  வஜ்ஜி

 24. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

  (a)

  அர்த்த சாஸ்திரம்

  (b)

  இண்டிகா

  (c)

  முத்ராராட்சஷம்

  (d)

  இவை அனைத்தும்

 25. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

  (a)

  டாலமி

  (b)

  கௌடில்யர்

  (c)

  ஜெர்சக்ஸ்

  (d)

  மெகஸ்தனிஸ்

 26. Section - II

  25 x 2 = 50
 27. வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?

 28. பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.

 29. பழைய கற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.

 30. வரலாற்றுக்கு ஆதாரங்களாக அமைந்துள்ள முக்கிய கட்டடங்களை குறிப்பிடுக.

 31. ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுது.

 32. பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.

 33. சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?

 34. கழிவு நீர் வடிகால் அமைப்பின் சிறப்பைக் கூறு.

 35. ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

 36. சிந்து வெளி மக்களின் சமயம் பற்றி குறிப்பிடுக.

 37. சிந்து வெளி மக்களின் தொழில் பற்றிக் குறிப்பு வரைக.

 38. காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யார்? யார்?

 39. ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?

 40. சாணக்கியர் பற்றி குறிப்பி வரைக.

 41. பட்டனப்பாலையின் ஆசிரியர் பற்றிக் குறிப்பு வரைக.

 42. கண்டம் என்றால் என்ன?

 43. வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?

 44. பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?

 45. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?

 46. இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.

 47. பாரபட்சம் என்றால் என்ன?

 48. பாகுபாடு என்றால் என்ன?

 49. மூன்றாம் நிலை செயல்பாடுகள் 

 50. வளங்கள் என்றால் என்ன?

 51. உயிரற்ற வளங்களை வரையறு.

 52. Section - III

  15 x 5 = 75
 53. பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பதியளவில் எழுதுக.

 54. காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.

 55. புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?

 56. புவிக்கோள்களின் தன்மைகள் பற்றி விவரி.

 57. நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.

 58. சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.

 59. பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.

 60. ஒரு நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிக்கிறது. உதாரணம் மூலம் இக்கூற்றினை நிரூபி.

 61. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

 62. வேதகாலப்  பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.

 63. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

 64. சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?

 65. பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.

 66. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

 67. முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.

 68. Section - IV

  1 x 10 = 10
 69. இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  டெல்லி
  சென்னை
  தமிழ்நாடு
  ஆந்திர பிரதேசம்
  கேரளா
  கர்நாடகா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 6th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions 2020 )

Write your Comment