Important Question Part-I

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

    Section - I

    25 x 1 = 25
  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

    (a)

    வணிகம்

    (b)

    வேட்டையாடுதல்

    (c)

    ஓவியம் வரைதல்

    (d)

    விலங்குகளை வளர்த்தல்

  2. பரிணாமத்தின் வழிமுறை ________ 

    (a)

    நேரடியானது

    (b)

    மறைமுகமானது

    (c)

    படிப்படியானது

    (d)

    விரைவானது

  3. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

    (a)

    ஆசியா

    (b)

    ஆப்பிரிக்கா

    (c)

    அமெரிக்கா

    (d)

    ஐரோப்பா

  4. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

    (a)

    செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

    (b)

    செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

    (c)

    செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி

    (d)

    செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

  5. இவற்றுள் எது தமிழக நகரம்?

    (a)

    ஈராக்

    (b)

    ஹரப்பா

    (c)

    மொகஞ்சதாரோ

    (d)

    காஞ்சிபுரம்

  6. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
    அ) கல்லணை 
    ஆ) காஞ்சிபுர ஏரிகள்
    இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
    ஈ) காவிரி ஆறு - இவற்றில்

    (a)

    அ) மட்டும் சரி

    (b)

    ஆ) மட்டும் சரி

    (c)

    இ) மட்டும் சரி

    (d)

    அ மற்றும் ஆ சரி

  7. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்

    (a)

    சுற்றுதல்

    (b)

    பருவகாலங்கள்

    (c)

    சுழல்தல்

    (d)

    ஓட்டம்

  8. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

    (a)

    ஆண்டி ரோமெடா

    (b)

    மெகலனிக்கிளவுட்

    (c)

    பால்வெளி

    (d)

    ஸ்டார்பர்ஸ்ட்

  9. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

    (a)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

    (b)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

    (c)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

    (d)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

  10. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (c)

    இந்தியப்பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  11. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

    (a)

    நீர் சந்தி

    (b)

    சிறுகடல்

    (c)

    தீவு

    (d)

    தீபகற்பம்

  12. இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

    (a)

    27.9

    (b)

    29.7

    (c)

    28.7

    (d)

    28.9

  13. கீழ்க்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

    (a)

    சீக்கிய மதம்

    (b)

    இஸ்லாமிய மதம்

    (c)

    ஜொராஸ்ட்ரிய மதம்

    (d)

    கன்ஃபூசிய மதம்

  14. _________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    (a)

    கேரளா 

    (b)

    தமிழ்நாடு

    (c)

    பஞ்சாப்

    (d)

    கர்நாடகா

  15. 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________

    (a)

    இராஜாஜி

    (b)

    வ.உ.சி

    (c)

    நேதாஜி

    (d)

    ஜவஹர்லால் நேரு

  16. பின்வருவனவற்றில் எது பரபட்சத்திற்கான காரணம் அல்ல ?

    (a)

    சமூகமயமாக்கல்

    (b)

    பொருளாதார நண்மைகள்

    (c)

    அதிகாரத்துவ ஆளுமை 

    (d)

    புவியியல்

  17. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

    (a)

    பாலின பாகுபாடு

    (b)

    சாதி பாகுபாடு

    (c)

    மத பாகுபாடு

    (d)

    சமத்துவமின்மை

  18. பிஆர்.அம்பேத்கார் ஒபார்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

    (a)

    1990

    (b)

    1989

    (c)

    1988

    (d)

    1987

  19. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

    (a)

    சீனா

    (b)

    வடக்கு ஆசியா

    (c)

    மத்திய ஆசியா

    (d)

    ஐரோப்பா

  20. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

    (a)

    அங்கங்கள்

    (b)

    திரிபிடகங்கள்

    (c)

    திருக்குறள்

    (d)

    நாலடியார்

  21. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

    (a)

    23

    (b)

    24

    (c)

    25

    (d)

    26

  22. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

    (a)

    ராஜகிரகம்

    (b)

    வைசாலி

    (c)

    பாடலிபுத்திரம்

    (d)

    காஷ்மீர்

  23. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

    (a)

    அங்கம்

    (b)

    மகதம்

    (c)

    கோசலம்

    (d)

    வஜ்ஜி

  24. சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

    (a)

    பத்ரபாகு

    (b)

    ஸ்துலபாகு

    (c)

    பார்ஸவநாதா

    (d)

    ரிஷபநாதா

  25. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

    (a)

    டாலமி

    (b)

    கௌடில்யர்

    (c)

    ஜெர்சக்ஸ்

    (d)

    மெகஸ்தனிஸ்

  26. Section - II

    25 x 2 = 50
  27. பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.

  28. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மக்களுக்கு நாய் எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது?

  29. பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.

  30. வரலாற்றுக்கு ஆதாரங்களாக அமைந்துள்ள முக்கிய கட்டடங்களை குறிப்பிடுக.

  31. மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?

  32. கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?

  33. சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?

  34. சிந்து வெளி மக்கள் வெளிநாட்டினருடன் வேணிகத்தில் ஈடுபட்டனர் என்பதை நீ எவ்வாறு அறிந்து கொள்கிறாய்?

  35. வேளாண்மை சிந்துவெளி மக்களின் தொழிகளுள் ஒன்று - எவ்வாறு நிரூபிப்பாய்? (கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து)

  36. சிந்து வெளி மக்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் யாவை?

  37. சிந்து வெளி மக்களின் சமயம் பற்றி குறிப்பிடுக.

  38. மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக

  39. காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யார்? யார்?

  40. பூம்புகார் வணிகர்களை மதிப்பிடுக.

  41. மதுரையைப் பற்றிய தகவல்களைக் குறிப்புகளில் எழுதியுள்ளவர் யார்?

  42. பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுதுக ?

  43. வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?

  44. பன்முகத் தன்மையினை வரையறு.

  45. இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.

  46. நம் நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக.

  47. பாரபட்சம் என்றால் என்ன?

  48. இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றிக் கூறுகிறது?

  49. புதுப்பிக்க கூடிய வளங்கள் 

  50. வளங்கள் என்றால் என்ன?

  51. கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?

  52. Section - III

    15 x 5 = 75
  53. ஈராக் - குறிப்பு தருக.

  54. காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.

  55. புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  56. படத்தை பார்த்து விடையளிக்கவும்

    i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
    ii) பெரியதான கோள் எது?
    iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
    iv) செந்நிறக் கோள் எது?

  57. பெருங்கடல் மற்றும் கடல்

  58. நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.

  59. பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.

  60. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.

  61. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

  62. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

  63. வேதகாலப்  பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.

  64. பெளத்தத்தின் பிரிவுகளான ஹீனயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபடுகளை எழுதவும்.

  65. சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.

  66. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

  67. வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?

  68. Section - IV

    1 x 10 = 10
  69. இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
    டெல்லி
    சென்னை
    தமிழ்நாடு
    ஆந்திர பிரதேசம்
    கேரளா
    கர்நாடகா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 6th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )

Write your Comment