" /> -->

2nd Term Model Question

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  பகுதி- 

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

  10 x 1 = 10
 1. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

  (a)

  சீனா

  (b)

  வடக்கு ஆசியா

  (c)

  மத்திய ஆசியா

  (d)

  ஐரோப்பா

 2. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" _________ லிருந்து எடுக்கப்பட்டது.

  (a)

  பிராமணா

  (b)

  ஆரண்யகா

  (c)

  வேதம்

  (d)

  உபநிடதம்

 3. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

  (a)

  அங்கங்கள்

  (b)

  திரிபிடகங்கள்

  (c)

  திருக்குறள்

  (d)

  நாலடியார்

 4. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

  (a)

  ரிஷிபா

  (b)

  பார்சவ

  (c)

  வர்தமான

  (d)

  புத்தர்

 5. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

  (a)

  அஜாதசத்ரு

  (b)

  பிந்துசாரா

  (c)

  பத்மநாப நந்தா

  (d)

  பிரிகத்ரதா

 6. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

  (a)

  டாலமி

  (b)

  கௌடில்யர்

  (c)

  ஜெர்சக்ஸ்

  (d)

  மெகஸ்தனிஸ்

 7. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _________ அருங்காட்சியகத்தில் உள்ளது.

  (a)

  சென்னை கோட்டை

  (b)

  டெல்லி

  (c)

  சாரநாத்

  (d)

  கொல்கத்தா

 8. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

  (a)

  50 வினாடிகள்

  (b)

  52 நிமிடங்கள்

  (c)

  52 வினாடிகள்

  (d)

  20 வினாடிகள்

 9. அரசமைப்புச் சட்டத்தை _________ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

  (a)

  1946

  (b)

  1950

  (c)

  1947

  (d)

  1949

 10. இஃது அடிப்படை உரிமை அன்று _________ 

  (a)

  சுதந்திர உரிமை

  (b)

  சமத்துவ உரிமை

  (c)

  ஒட்டுரிமை

  (d)

  கல்வி பெறும் உரிமை

 11. பகுதி- 

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி

  6 x 2 = 12
 12. தனிநபர் வளம் 

 13. மூன்றாம் நிலை செயல்பாடுகள் 

 14. உயிரற்ற வளங்களை வரையறு.

 15. சந்தை வரையறு.

 16. வணிகம் என்றால் என்ன?

 17. பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?

 18. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தை பொறுத்தமட்டில் சரியானது?
  அ) கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா
  ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
  இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ் 
  ஈ) ஜனா < கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா

 19. சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பவற்றுள் ஒன்றை தவிர மற்ற அனைத்தும் சரி.
  அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே
  ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்
  இ) அவர் நிர்வாணம் அடைந்தார்
  ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்

 20. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி
  1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
  2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது
  அ) 1 மட்டும்
  ஆ) 2 மட்டும்
  இ) 1 மற்றும் 2
  ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

 21. வாக்கியம்: வளங்களை பாதுகாக்கவிடில் மனித இனம் அழிந்துவிடும்.
  புரிதல் 1: வளங்களை பாதுகாக்க வேண்டும்.
  புரிதல் 2: வளங்களை பாதுகாக்க வேண்டும்.
  சரியான விடையைத் தேர்ந்தெடு
   அ. புரிதல் 1 மட்டும் சரி.
  ஆ. புரிதல் 2 மட்டும் சரி
  இ. புரிதல் 1 மற்றும் 2 தவறு
  ஈ. புரிதல் 1 மற்றும் 2 சரி

 22. ஸ்தூபி என்றால் என்ன?

 23. பகுதி- 

  ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  6 x 5 = 30
 24. வேதகாலப்  பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.

 25. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

 26. பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.

 27. சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.

 28. கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?

 29. உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக?

 30. மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?

 31. தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?

 32. முகப்புரை என்றால் என்ன?

 33. மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 6th Standard Social Science Term 2 Model Question Paper 2018 )

Write your Comment