" /> -->

முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:15:00 Hrs
Total Marks : 50
  8 x 5 = 40
 1. பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பதியளவில் எழுதுக.

 2. காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.

 3. உட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் - வேறுபடுத்துக.

 4. படத்தை பார்த்து விடையளிக்கவும்

  i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
  ii) பெரியதான கோள் எது?
  iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
  iv) செந்நிறக் கோள் எது?

 5. சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.

 6. பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.

 7. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.

 8. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

 9. 1 x 10 = 10
 10. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைப்படத்தில் கண்டங்களையும் மலைத்தொடர்களையும் குறிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Social Science Term 1 Five Marks Model Question Paper )

Write your Comment