முதல் பருவம் மாதிரி வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

    (a)

    வணிகம்

    (b)

    வேட்டையாடுதல்

    (c)

    ஓவியம் வரைதல்

    (d)

    விலங்குகளை வளர்த்தல்

  2. இவற்றுள் எது தமிழக நகரம்?

    (a)

    ஈராக்

    (b)

    ஹரப்பா

    (c)

    மொகஞ்சதாரோ

    (d)

    காஞ்சிபுரம்

  3. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

  4. உறைந்த கண்டம்

    (a)

    வட அமெரிக்கா

    (b)

    ஆஸ்திரேலியா

    (c)

    அண்டார்டிகா

    (d)

    ஆசியா

  5. இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

    (a)

    27.9

    (b)

    29.7

    (c)

    28.7

    (d)

    28.9

  6. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

    (a)

    நாமக்கல்

    (b)

    சேலம்

    (c)

    கன்னியாகுமரி

    (d)

    சிவகங்கை

  7. 4 x 1 = 4
  8. வரலாற்றின் தந்தை ______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹெரோடொட்டஸ் 

  9. ______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தானியங் களஞ்சியங்கள்

  10. ஒரு பகுதியில் ___________ நடவடிக்கைகளை அப்பகுதியில் நிலவியல் கூறுகளும் சமநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பொருளாதார

  11. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டாக்டர் B.R.அம்பேத்கர்

  12. 4 x 1 = 4
  13. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

    (a) True
    (b) False
  14. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.

    (a) True
    (b) False
  15. தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

    (a) True
    (b) False
  16. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்.

    (a) True
    (b) False
  17. 5 x 1 = 5
  18. அசோகர்

  19. (1)

    பசுபிக் பெருங்கடல்

  20. கோட்டை

  21. (2)

    மிகவும் புகழ்பெற்ற அரசர்

  22. வெப்பமாக கோள்

  23. (3)

    சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

  24. மரியான அகழி

  25. (4)

    மேடான பகுதி

  26. பிரிவு 14

  27. (5)

    வெள்ளி

    2 x 2 = 4
  28. பிரகாசமான கோள் _________.

  29. 366 நாட்களை உடைய ஆண்டு ________.

  30. 6 x 2 = 12
  31. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?

  32. பரிணாமம் என்றால் என்ன?

  33. பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.

  34. ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?

  35. பெருங்கடல் என்றல் என்ன?

  36. மாறாக் கருத்து என்றால் என்ன?

  37. 3 x 5 = 15
  38. கோயில் நகரம் - குறிப்பு வரைக.

  39. படத்தை பார்த்து விடையளிக்கவும்

    i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
    ii) பெரியதான கோள் எது?
    iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
    iv) செந்நிறக் கோள் எது?

  40. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.

  41. 1 x 10 = 10
  42. இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
    டெல்லி
    சென்னை
    தமிழ்நாடு
    ஆந்திர பிரதேசம்
    கேரளா
    கர்நாடகா

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Social Science Term 1 Model Question Paper )

Write your Comment