முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  20 x 2 = 40
 1. வரலாறு என்றால் என்ன?

 2. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?

 3. பழைய கற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.

 4. பரிணாமம் என்றால் என்ன?

 5. பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.

 6. தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?

 7. சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?

 8. கழிவு நீர் வடிகால் அமைப்பின் சிறப்பைக் கூறு.

 9. பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.

 10. வேளாண்மை சிந்துவெளி மக்களின் தொழிகளுள் ஒன்று - எவ்வாறு நிரூபிப்பாய்? (கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து)

 11. இந்தியாவின் பண்டைய நகரங்களை குறிப்பிடுக.

 12. மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்களை குறிப்பிடுக.

 13. ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?

 14. கண்டம் என்றால் என்ன?

 15. பெருங்கடல் என்றல் என்ன?

 16. பன்முகத்தன்மையினை வரையறு.

 17. இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.

 18. நம் நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக.

 19. பாரபட்சம் என்றால் என்ன?

 20. பாகுபாடு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Social Science Term 1 Two Marks Model Question Paper )

Write your Comment