Term 3- History Full Material

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 115
    20 x 1 = 20
  1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________

    (a)

    பாண்டியன் நெடுஞ்செழியன்

    (b)

    சேரன் செங்குட்டுவன்

    (c)

    இளங்கோ அடிகள்

    (d)

    முடத்திருமாறன்

  2. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  3. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.

    (a)

    சாதவாகனர்கள்

    (b)

    சோழர்கள்

    (c)

    களப்பிரர்கள்

    (d)

    பல்லவர்கள்

  4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    ஊர்

    (d)

    பட்டினம்

  5. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

    (a)

    கொள்ளையடித்தல்

    (b)

    ஆநிரை மேய்த்தல்

    (c)

    வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

    (d)

    வேளாண்மை

  6. கடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________

    (a)

    புஷ்யமித்ரர்

    (b)

    அக்னிமித்ரர்

    (c)

    வாசுதேவர்

    (d)

    நாராயணர்

  7. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____

    (a)

    சிமுகா

    (b)

    சதகர்ணி

    (c)

    கன்கர்

    (d)

    சிவாஸ்வதி

  8. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

    (a)

    கனிஷ்கர்

    (b)

    முதலாம் கட்பிசஸ்

    (c)

    இரண்டாம் கட்பிசஸ்

    (d)

    பன்-சியாங்

  9. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

    (a)

    தக்காணம்

    (b)

    வடமேற்கு இந்தியா

    (c)

    பஞ்சாப்

    (d)

    கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

  10. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  11. குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.

    (a)

    முதலாம் சந்திரகுப்தர்

    (b)

    ஸ்ரீ குப்தர்

    (c)

    விஷ்ணு கோபர் 

    (d)

    விஷ்ணுகுப்தர்

  12. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்

    (a)

    காளிதாசர் 

    (b)

    அமரசிம்மர்

    (c)

    ஹரிசேனர்

    (d)

    தன்வந்திரி

  13. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____

    (a)

    சரகர்

    (b)

    கஸ்ருதர் 

    (c)

    தன்வந்திரி

    (d)

    அக்னிவாசர்

  14. வங்காளத்தின் கெளட  அரசர் _______

    (a)

    சசாங்கர்

    (b)

    மைத்திரகர்

    (c)

    ராஜ வர்த்தனர்

    (d)

    இரண்டாம் புலிகேசி

  15. அ. மிகிரகுலா  - 1. வானியல்
    ஆ. ஆரிய பட்டர் - 2. குமாரகுப்தர்
    இ. ஓவியம் - 3. ஸ்கந்தகுப்தர்
    ஈ. நாளந்தா பல்கலைக்கழகம் - 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
    உ. சார்த்தவாகர்கள் - 5. பாக்

    (a)

    1, 2, 4, 3, 5

    (b)

    2, 4, 1, 3, 5

    (c)

    3, 1, 5, 2, 4

    (d)

    3, 2, 1, 4, 5

  16. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -

    (a)

    நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை

    (b)

    தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை

    (c)

    அரசாட்சி செழிப்பாக இருந்ததை

    (d)

    மன்னர்களின் ஆடம்பர இயல்பை

  17. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

    (a)

    குகைச் சுவர்களில்

    (b)

    கோவில்களின் விதானங்களில்

    (c)

    பாறைகளில் 

    (d)

    பாப்பிரஸ் இலைகளில்

  18. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

    (a)

    இரண்டாம் நரசிம்மவர்மன்

    (b)

    இரண்டாம் நந்திவர்மன்

    (c)

    தந்திவர்மன்

    (d)

    பரமேஸ்வரவர்மன்

  19. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட  பட்டங்கள் யாவை?

    (a)

    மத்தவிலாசன்

    (b)

    விசித்திரசித்தன்

    (c)

    குணபாரன்

    (d)

    இவை மூன்றும்

  20. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

    (a)

    அய்கோல்

    (b)

    சாரநாத்

    (c)

    சாஞ்சி

    (d)

    ஜுனாகத்

  21. 20 x 1 = 20
  22. வெண்ணி போரில் வெற்றி பெற்றது ____________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கரிகாலன் 

  23. சங்க காலத்து மிகப்பழமைகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ____________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொல்காப்பியம் 

  24. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ____________ கட்டினார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கரிகாலன் 

  25. நில வரி ____________ என அழைக்கப்பட்டப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இறை 

  26. இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கோண்டோ பெர்னஸ் 

  27. ஹாலா எழுதிய, நூலின் பெயர் ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சட்டசாய் (சப்தசதி)

  28. ________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சுசர்மன் 

  29. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெஷாவர் (புருஷபுரம்)

  30. இலங்கை அரசர் ______ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்ரீமேகவர்மன் 

  31. _______ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிககோலியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹுனர்கள்

  32. ______ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலவரி 

  33. குப்தர்களின் அலுவலக மொழி _______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சமஸ்கிருதம்

  34. பல்லவ அரசர் _______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விஷ்ணுகோபன் 

  35. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ______ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹர்ஷர்

  36. ஹர்ஷர் தலைநகரை _______லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தானேஸ்வரி

  37. _______ ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டாம் புலிகேசி 

  38. _______ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதலாம் நரசிம்மவர்மன் 

  39. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ________ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரவிகீர்த்தி 

  40. ______ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பரஞ்ஜோதி 

  41. _______, _______ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குடுமியான்மலை, திருமயம் 

  42. 15 x 5 = 75
  43. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்

  44. கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக

  45. களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக

  46. மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?

  47. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.

  48. கெளதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெப்பெழுதுக.

  49. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

  50. இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?

  51. சாகர்கள் யார்?

  52. கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.

  53. காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.

  54. மெளரியருக்குப் பின்வந்த காலத்தில் தென்னிந்தியாவில் வணிக-வர்த்தக நிலை குறித்து எழுதவும்.

  55. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.

  56. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  57. கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 வரலாறு பாட முக்கிய வினா விடை ( 6th Standard Social Science Term 3 History Questions and Answers )

Write your Comment