Term 3 One Mark Test

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 20

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    20 x 1 = 20
  1. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.

    (a)

    சாதவாகனர்கள்

    (b)

    சோழர்கள்

    (c)

    களப்பிரர்கள்

    (d)

    பல்லவர்கள்

  2. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    ஊர்

    (d)

    பட்டினம்

  3. கடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________

    (a)

    புஷ்யமித்ரர்

    (b)

    அக்னிமித்ரர்

    (c)

    வாசுதேவர்

    (d)

    நாராயணர்

  4. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

    (a)

    கனிஷ்கர்

    (b)

    முதலாம் கட்பிசஸ்

    (c)

    இரண்டாம் கட்பிசஸ்

    (d)

    பன்-சியாங்

  5. குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.

    (a)

    முதலாம் சந்திரகுப்தர்

    (b)

    ஸ்ரீ குப்தர்

    (c)

    விஷ்ணு கோபர் 

    (d)

    விஷ்ணுகுப்தர்

  6. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____

    (a)

    சரகர்

    (b)

    கஸ்ருதர் 

    (c)

    தன்வந்திரி

    (d)

    அக்னிவாசர்

  7. வங்காளத்தின் கெளட  அரசர் _______

    (a)

    சசாங்கர்

    (b)

    மைத்திரகர்

    (c)

    ராஜ வர்த்தனர்

    (d)

    இரண்டாம் புலிகேசி

  8. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

    (a)

    குகைச் சுவர்களில்

    (b)

    கோவில்களின் விதானங்களில்

    (c)

    பாறைகளில் 

    (d)

    பாப்பிரஸ் இலைகளில்

  9. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

    (a)

    அய்கோல்

    (b)

    சாரநாத்

    (c)

    சாஞ்சி

    (d)

    ஜுனாகத்

  10. ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?

    (a)

    கருங்கடல்

    (b)

    மத்திய தரைக்கட ல்

    (c)

    செங்கடல்

    (d)

    அரபிக்கடல்

  11. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடை யில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை

    (a)

    ஆஸ்ப்ஸ்

    (b)

    பைரனீஸ்

    (c)

    கார்பேதியன்

    (d)

    காகஸஸ்

  12. புவியின் வடிவம்

    (a)

    சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    ஜியாய்டு

    (d)

    வட்டம்

  13. 180° தீர்க்கக்கோடு என்பது

    (a)

    நிலநடுக்கோடு

    (b)

    பன்னாட்டு தேதிக்கோடு

    (c)

    முதன்மை தீர்க்கக்கோடு

    (d)

    வடதுருவம்

  14. தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை 

    (a)

    370

    (b)

    380

    (c)

    360

    (d)

    390

  15. ஆதிமனிதன்_________ பகுதியில் குடியே றி விவசாயம் செய்யத் தொடங்கினான் 

    (a)

    சமவெளி

    (b)

    ஆற்றோரம்

    (c)

    மலை   

    (d)

    குன்று

  16. மக்களாட்சியின் பிறப்பிடம் ________ 

    (a)

    சீனா

    (b)

    அமெரிக்கா

    (c)

    கிரேக்கம்

    (d)

    ரோம் 

  17. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ______ 

    (a)

    ஆண்கள்    

    (b)

    பெண்கள்

    (c)

    பிரதிநிதிகள்    

    (d)

    வாக்காளர்கள்

  18. தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.

    (a)

    ஜனவரி 24

    (b)

    ஜுலை 24

    (c)

    நவம்பர் 24

    (d)

    ஏப்ரல் 24

  19. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம்_____ 

    (a)

    வேலூர்

    (b)

    திருவள்ளூர்

    (c)

    விழுப்புரம்

    (d)

    காஞ்சிபுரம்

  20. மாநகராட்சியின் தலைவர் ___________ என அழைக்கப்படுகிறார்

    (a)

    மேயர்

    (b)

    கமிஷனர்

    (c)

    பெ ருந்தலைவர்

    (d)

    தலைவர்

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 முக்கிய 1 மதிப்பெண் கேள்வித்தாள் ( 6th Standard Social Science Term 3 Important 1mark Questions )

Write your Comment