" /> -->

3rd Slip Test

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  10 x 1 = 10
 1. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

  (a)

  கொள்ளையடித்தல்

  (b)

  ஆநிரை மேய்த்தல்

  (c)

  வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

  (d)

  வேளாண்மை

 2. கடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________

  (a)

  புஷ்யமித்ரர்

  (b)

  அக்னிமித்ரர்

  (c)

  வாசுதேவர்

  (d)

  நாராயணர்

 3. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

  (a)

  சிர்கப்

  (b)

  தட்சசீலம்

  (c)

  மதுரா

  (d)

  புருஷபுரம்

 4. குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.

  (a)

  முதலாம் சந்திரகுப்தர்

  (b)

  ஸ்ரீ குப்தர்

  (c)

  விஷ்ணு கோபர் 

  (d)

  விஷ்ணுகுப்தர்

 5. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____

  (a)

  சரகர்

  (b)

  கஸ்ருதர் 

  (c)

  தன்வந்திரி

  (d)

  அக்னிவாசர்

 6. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

  (a)

  குகைச் சுவர்களில்

  (b)

  கோவில்களின் விதானங்களில்

  (c)

  பாறைகளில் 

  (d)

  பாப்பிரஸ் இலைகளில்

 7. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட  பட்டங்கள் யாவை?

  (a)

  மத்தவிலாசன்

  (b)

  விசித்திரசித்தன்

  (c)

  குணபாரன்

  (d)

  இவை மூன்றும்

 8. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடை யில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை

  (a)

  ஆஸ்ப்ஸ்

  (b)

  பைரனீஸ்

  (c)

  கார்பேதியன்

  (d)

  காகஸஸ்

 9. புவியின் வடிவம்

  (a)

  சதுரம்

  (b)

  செவ்வகம்

  (c)

  ஜியாய்டு

  (d)

  வட்டம்

 10. உலக மக்களாட்சி தினம்______  ஆகும்

  (a)

  செபப்டம்பர் 15

  (b)

  அக்டோபர் 15

  (c)

  நவம்பர் 15

  (d)

  டிசம்பர் 15

 11. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

  5 x 1 = 5
 12. படைத் தலைவர் __________ என அழைக்கப்பட்டார்ப்பட்டார்.

  ()

  தானைத் தலைவர் 

 13. _______ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிககோலியது.

  ()

  ஹுனர்கள்

 14. ______ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.

  ()

  பரஞ்ஜோதி 

 15. வடகடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம்_________ 

  ()

  டாகர் பாங்க்ஸ்  

 16. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர்______ 

  ()

  ஆப்ரகாம் லிங்கன் 

 17. III பொருத்துக 

  5 x 1 = 5
 18. மெசபடோமியா சமவெ ளி

 19. (1)

  தாயலாந்து 

 20. மௌசின்ராம் 

 21. (2)

  நார்வே 

 22. அரிசிக்கிண்ணம்

 23. (3)

  யூப்ரடீஸ் & டைக்ரிஸ் 

 24. ஃபியார்டு கடற்கரை    -

 25. (4)

  ஸ்பெயின் 

 26. எருதுச் சண்டை        

 27. (5)

  அதிக மழை 

   விடையளி :

  10 x 5 = 50
 28. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்

 29. மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?

 30. இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?

 31. காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.

 32. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.

 33. கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.

 34. இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக

 35. கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?

 36. குறுகிய விடையளி :

  3 x 10 = 30
 37. தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்

 38. கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
  அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 3 ஆம் பருவ முக்கிய வினாத்தாள் ( 6th standard social term 3 important question)

Write your Comment