" /> -->

Term 3 SA Model Qeustion

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  பகுதி- 

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

  10 x 1 = 10
 1. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

  (a)

  கொள்ளையடித்தல்

  (b)

  ஆநிரை மேய்த்தல்

  (c)

  வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

  (d)

  வேளாண்மை

 2. அ) பதஞ்சலி - 1. கலிங்கம்
  ஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்
  இ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்
  ஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
  உ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.

  (a)

  4, 3, 2, 1, 5

  (b)

  3, 4, 5, 1, 2

  (c)

  1, 5, 3, 4, 2

  (d)

  2, 5, 3, 1, 4

 3. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்

  (a)

  காளிதாசர் 

  (b)

  அமரசிம்மர்

  (c)

  ஹரிசேனர்

  (d)

  தன்வந்திரி

 4. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

  (a)

  இரண்டாம் நரசிம்மவர்மன்

  (b)

  இரண்டாம் நந்திவர்மன்

  (c)

  தந்திவர்மன்

  (d)

  பரமேஸ்வரவர்மன்

 5. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

  (a)

  ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத் தி செய்கிறது.

  (b)

  ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன

  (c)

  ஐர

  (d)

  ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்

 6. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

  (a)

  ஐஸ்லா ந்து

  (b)

  நெதர்லாந்து

  (c)

  போலந்து

  (d)

  சுவிட்சர்லா ந்து

 7. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

  (a)

  1240 நிமிடங்கள்

  (b)

  1340 நிமிடங்கள்

  (c)

  1440 நிமிடங்கள்

  (d)

  1140 நிமிடங்கள்

 8. தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை 

  (a)

  370

  (b)

  380

  (c)

  360

  (d)

  390

 9. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ______ 

  (a)

  ஆண்கள்    

  (b)

  பெண்கள்

  (c)

  பிரதிநிதிகள்    

  (d)

  வாக்காளர்கள்

 10. தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.

  (a)

  ஜனவரி 24

  (b)

  ஜுலை 24

  (c)

  நவம்பர் 24

  (d)

  ஏப்ரல் 24

 11. பகுதி- 

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி

  11 x 2 = 22
 12. சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.

 13. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.

 14. ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?

 15. அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?

 16. மக்களாட்சியின் வகைகள் யாவை?

 17. நேரடி மக்களாட்சி – வரையறு

 18. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

 19. கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக

 20. கிராம சபை யின் முக்கியத்துவம் யா து?

 21. பன்னாட்டுத் தேதிக்கோடு வளைந்து செல்கிறது.

  1. குப்தர்களின் அலுவலக மொழி _______.

   ()

   சமஸ்கிருதம்

  2. வடகடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம்_________ 

   ()

   டாகர் பாங்க்ஸ்  

  3. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட  நகராட்சி ____________ஆகும்.

   ()

   வாலாஜாபேட்டை (வேலூர் மாவட்டம்)

 22. பகுதி-இ 

  ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 5 = 50
 23. களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக

 24. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

 25. காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.

 26. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.

 27. புவி மாதிரியின் பயன்கள் யாவை?

 28. முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?

 29. நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செ ய்து, வேறுபாடுகளை அறியவும்

 30. கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
  அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் மூன்று மாதிரி தேர்வு ( 6th Social Term 3 Model Question Paper )

Write your Comment