6th New Book 2018 Important Question

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125
    1 Marks 
    10 x 1 = 10
  1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________

    (a)

    பாண்டியன் நெடுஞ்செழியன்

    (b)

    சேரன் செங்குட்டுவன்

    (c)

    இளங்கோ அடிகள்

    (d)

    முடத்திருமாறன்

  2. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    ஊர்

    (d)

    பட்டினம்

  3. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____

    (a)

    சிமுகா

    (b)

    சதகர்ணி

    (c)

    கன்கர்

    (d)

    சிவாஸ்வதி

  4. சந்திரகுப்தரால் நிறுவப்பட்டட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.

    (a)

     மெக்ராலி

    (b)

    பிதாரி

    (c)

    கத்வா

    (d)

    மதுரா

  5. குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?

    (a)

    கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

    (b)

    தென்னிந்தியப் படையெழுச்சி

    (c)

    ஹூணர்களின் படையெடுப்பு

    (d)

    மதசகிப்புத்தன்மை

  6. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

    (a)

    அய்கோல்

    (b)

    சாரநாத்

    (c)

    சாஞ்சி

    (d)

    ஜுனாகத்

  7. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

    (a)

    ஐஸ்லா ந்து

    (b)

    நெதர்லாந்து

    (c)

    போலந்து

    (d)

    சுவிட்சர்லா ந்து

  8. வடதுருவம் என்பது

    (a)

    90° வ அட்சக்கோடு

    (b)

    90° தெ அட்சக்கோடு

    (c)

    90° மே தீர்க்கக்கோடு

    (d)

    90° கி தீர்க்கக்கோடு

  9. உலக மக்களாட்சி தினம்______  ஆகும்

    (a)

    செபப்டம்பர் 15

    (b)

    அக்டோபர் 15

    (c)

    நவம்பர் 15

    (d)

    டிசம்பர் 15

  10. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம்_____ 

    (a)

    வேலூர்

    (b)

    திருவள்ளூர்

    (c)

    விழுப்புரம்

    (d)

    காஞ்சிபுரம்

  11. 1 Marks 

    10 x 1 = 10
  12. சங்க காலத்து மிகப்பழமைகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ____________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொல்காப்பியம் 

  13. தெற்கே_________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அசோகர்

  14. இலங்கை அரசர் ______ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்ரீமேகவர்மன் 

  15. பல்லவ அரசர் _______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விஷ்ணுகோபன் 

  16. ______ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பரஞ்ஜோதி 

  17. உலகிலேயே ______________ உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது   

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கனிம வளங்கள் 

  18. பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு ______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலநடுக்கோடு 

  19. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர்______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆப்ரகாம் லிங்கன் 

  20. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    5

  21. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட  நகராட்சி ____________ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வாலாஜாபேட்டை

  22. 1 Marks 

    5 x 1 = 5
  23. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.

    (a) True
    (b) False
  24. மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பெளத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.

    (a) True
    (b) False
  25. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.

    (a) True
    (b) False
  26. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.

    (a) True
    (b) False
  27. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது.

    (a) True
    (b) False
  28. 2 Marks 

    10 x 2 = 20
  29. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  30. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.

  31. தலநேரம் என்பது என்ன?

  32. அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?

  33. பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

  34. நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.

  35. மக்களாட்சியின் வகைகள் யாவை?

  36. உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?

  37. 5 Marks 

    10 x 5 = 50
  38. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்

  39. கெளதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெப்பெழுதுக.

  40. இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?

  41. காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.

  42. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.

  43. புவி மாதிரியின் பயன்கள் யாவை?

  44. நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்

  45. கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?

  46. 10 Marks 

    3 x 10 = 30
  47. தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்

  48. கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
    அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு பருவம் 3 சமூக அறிவியல் புத்தக பயற்சி வினாக்கள் ( 6th Standard Social Term 3 Book Back Question )

Write your Comment