12th Standard Chemistry Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020 TN Stateboard

Chemistry Question Papers & Study Material

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் தேர்வு ( 12th Standard Chemistry Public Exam March 2019 Important One Marks Test ) - by Sivaraj - View & Download

  • 1)

    இரண்டாவது போர் சுற்றுவட்டப்பாதையில் ஹைட்ரஜன் அணுவில் உள்ள  எலக்ட்ரான் ஆற்றல் -E, எனில் முதல் போர் சுற்று வட்டப்பாதையில் எலக்ட்ரானின்  ஆற்றல் என்ன?

  • 2)

    ஹைட்ரஜன் பிணைப்பின் வலிமையின் வரிசை 

  • 3)

    பிணைப்பு வலிமையின் வரிசை 

  • 4)

    \({ X }_{ A }>>X_B\)எனில்  A-B  பிணைப்பு 

  • 5)

    Si - C பிணைப்பு நீளம்  1.93 \(\overset { \circ }{ A } \), C - C பிணைப்பு நீளம் 1.54 \(\overset { \circ }{ A } \) எனில் சிலிகனின் சகப்பிணைப்பு ஆரம்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus Two Chemistry Public Exam March 2019 Important One Mark Questions ) - by Sivaraj - View & Download

  • 1)

    En = - \(313.6\over n^{2}\), Ei = - 34.84 எனில் n-ன் மதிப்பு 

  • 2)

    உயிர் ஈரணு மூலக்கூறுகளுக்கான மூலக்கூறு ஆர்பிட்டால்களின் ஆற்றல் ஏறுவரிசை 

  • 3)

    ஒரு துகளின் டி-பிராக்ளே அலைநீளம் 1 Å எனில், அதன் உந்தத்தின் மதிப்பு யாது? (h = 6.626 x 10-34 kgm2s-1)

  • 4)

    அணுவின் எலக்ட்ரான் நாட்டம்  

  • 5)

    கீழ்கண்ட  தனிமங்களில் என அதிக  அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது 

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Chemistry Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by Sivaraj - View & Download

  • 1)

    ஒரு துகளின் டி- பிராக்ளே அலைநீளம் 1 A\(^{o}\) எனில் அதன் உந்தத்தை கணக்கிடுக [h = \(6.626\times10^{-34}kg m^{2}s^{-1}\) ]

  • 2)

    0.1 மிகி நிறைகொண்ட நகரும் பொருள் ஒன்றின் அலைநிளம் \(3.31\times10^{-29}\)  மீ  எனில் அதன் இயக்க ஆற்றலை கணக்கிடுக [h = \(6.626\times10^{-34} Js\) ] 

  • 3)

    ஹெய்சன்பர்க்கின் நிலையில்லா கொள்கையை எழுது. 

  • 4)

    மூலக்கூறு ஆர்பிட்டால்கள் என்றால் என்ன ?

  • 5)

    பாலிங் அளவீடு மற்றும் முல்லிகள் அளவீட்டின் குறைகளை எழுதுக.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Chemistry Public Exam March 2019 Important 5 Marks Questions and Answers ) - by Sivaraj - View & Download

  • 1)

    ஓரு  நகரும் எலக்ட்ரான் \( 4.55\times10^{-25}J\)  இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளது எனில்,  அதன் அலைநீளத்தைக்க  கணக்கிடுக. (நிறை = \( 9.11\times10^{-31}kg\) மற்றம் h = \( 6.626\times10^{-34}kg m^{2} s^{-1}\))

  • 2)

    10 g  நிறை கொண்ட இயங்கும் தோட்டா ஒன்றின் நிலையின் நிலையில்லாத் தன்மை \(10^{-5}\) m எனில் அதன் திசைவேகத்தில் உள்ள நிலையில்லாத் தன்மையை கணக்கிடுக.

  • 3)

    பொட்டாசியம் அணுவிலுள்ள 4s எலெக்ட்ரானுக்கான நிகர அணுக்கரு மின்சுமையைக்  கணக்கிடுக.

  • 4)

    C-CL பிணைப்பு நீளம் 1.76Å குளோரினின் சகப்பிணைப்பு ஆரம் 0.99Å எனில் கார்பனின் சகப்பிணைப்பு ஆரத்தை கணக்கிடுக.

  • 5)

    பொட்டாசியம் அணுவில் உள்ள 4s எலக்ட்ரானிற்கான நிகர அணுக்கரு மின்சுமையைக் கணக்கிடுக.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வேதியியல் மார்ச் 2019 ( 12th Standard Chemistry Public Exam March 2019 Model Question Paper and Answer Key ) - by Sivaraj - View & Download

  • 1)

    தனிமங்களின் எலெக்ட்ரான்  கவர் திறன் மதிப்புகள் மூலம் அறிவது

  • 2)

    அழுகிய மீனின் மணமுடைய சேர்மம் 

  • 3)

    கீழ்க்கண்ட சேர்மங்களின் எச்சேர்மம்  குரோமைல் குளோரைடு சோதனைக்கு  உட்படாது ?

  • 4)

    \({ [Fe^{ II }(CN) }_{ 6 }]^{ 4- }\)அயனியில் மைய உலோக அயனி 

  • 5)

    Q > Kc எனில் 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வேதியியல் மார்ச் 2019 ( Plus Two Chemistry Public Exam Official Model Question Paper March 2019 ) - by Sivaraj - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் அதிக அணு ஆரம் கொண்ட தனிமம் 

  • 2)

    இரத்தம் உறைதலை ஊக்குவிப்பது

  • 3)

    Cu பிரித்தெடுத்தலின்போது  பெசிமர் மாற்றியில் நடக்கும் வினை

  • 4)

    முதல் இடைநிலைத் தனிம வரிசையை சேர்ந்த ஓர் உலோக அயனியின் எண்முகி அணைவுச் சேர்மத்தின் காந்தத் திருப்புத்திறன் 4.9 BM அவ்வுலோகத்தின் மற்றொரு எண்முகி சேர்மம் டையாகாந்தத் தன்மை கொண்டது.அவ்வுலோகம் 

  • 5)

    உட்கரு வினையின் மூலம் மின்னாற்றல் பெரும் கலத்தில் பயன்படுவது

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வேதியியல் மார்ச் 2019 ( 12th Standard Chemistry Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Sivaraj - View & Download

12 ஆம் வகுப்பு வேதியியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( Plus Two Chemistry 3rd Revision Test Question Paper 2019 ) - by Sivaraj - View & Download

  • 1)

    கீழ்கண்ட  தனிமங்களில் என அதிக  அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது 

  • 2)

    தாவரங்கள் வளர்வதைக் தூண்டுவதற்காக தாவரத் தோட்டங்களில் பயன்படும் விளக்குகளில் பயன்படும் வாயு 

  • 3)

    கீழ்க்கண்டவற்றுள் எது நிறமற்ற சேர்மங்கள் ?    

  • 4)

    பிணைப்பு ஈறணு கொண்ட ஈனி எது?

  • 5)

    தங்கம் - 198 பயன்படுவது 

12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 12th Standard Chemistry Model Revision Test Question Paper 2019 ) - by Sivaraj - View & Download

  • 1)

    ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது அணு ஆரம் .....................எனவே எலக்ட்ரான் நாட்டம் ................

  • 2)

    பிளம்போ கரைப்பான் தன்மையைக் குறிக்கும் வேதிவினை 

  • 3)

    எந்த  இடைநிலைத்தனிமம்  அதிக பட்ச ஆக்ஸிஜனேற்ற  நிலையைக் காட்டுகிறது ?

  • 4)

    \({ [Fe^{ II }(CN) }_{ 6 }]^{ 4- }\)அயனியில் மைய உலோக அயனி 

  • 5)

    நிறை குறைவிற்கு சமமான ஆற்றல்

12 ஆம் வகுப்பு வேதியியல் அரையாண்டு தேர்வு 2018 ( 12th Standard Chemistry Half Yearly Exam 2018 ) - by Sivaraj - View & Download

12 ஆம் வகுப்பு வேதியியல் அரையாண்டு தேர்வு 2018 ( 12th Standard Chemistry Half Yearly Exam 2018 ) - by Sivaraj - View & Download

12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி தேர்வு 2019 ( 12th Standard Chemistry Model exam 2019 ) - by Sivaraj - View & Download

12 ஆம் வகுப்பு வேதியியல் முதல் திருப்புதல் தேர்வு 2019 ( 12th Standard Chemistry First Revision Exam 2019 ) - by Sivaraj - View & Download

12 ஆம் வகுப்பு வேதியியல் முழு பாட ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 12th Chemistry All Chapters One Mark Test ) - by Sivaraj - View & Download

  • 1)

    ஆக்ஸிஜன் மூலக்கூறில் பிணைப்புத்தரம் 

  • 2)

    \(IF_7\) ல் மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு 

  • 3)

    ஒரு மூலக்கூறின் \(N_b=8\) மற்றும் \(N_a=2\), எனில் அதன் பிணைப்புத்தரம்

  • 4)

    நிகர  அணுக்கருச்  சுமையை  பின்வரும்   வாய்பாட்டின்  மூலம்  கணக்கிடலாம் .

  • 5)

    ......................................ஐக் கணக்கிடுவதற்கு ஸ்லேட்டர் விதிகள் பயன்படுகின்றன 

12 ஆம் வகுப்பு வேதியியல் புதிய பாடத்திட்ட வினாக்கள் ( 12th Chemistry Latest Question ) - by Sivaraj - View & Download

  • 1)

    0.1 மிகி நிறைகொண்ட நகரும் பொருள் ஒன்றின் அலைநிளம் \(3.31\times10^{-29}\)  மீ  எனில் அதன் இயக்க ஆற்றலை கணக்கிடுக [h = \(6.626\times10^{-34} Js\) ] 

  • 2)

    ஹெய்சன்பர்க்கின் நிலையில்லா கொள்கையை எழுது. 

  • 3)

    டி- பிராக்ளே சமன்பாட்டை வருவி. அதன் முக்கியத்துவம் யாது. ?

  • 4)

    மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையை விளக்குக.

  • 5)

    H3PO3  இருகாரத்துவம் உடையது  ஏன் ?

12 ஆம் வகுப்பு வேதியியல் திருப்புதல் தேர்வு 2018 - 19 ( 12th Chemistry Revision Test 2018-2019 ) - by Sivaraj - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் முழுவதும் நிரம்பிய மற்றும் பாதியளவு நிரம்பிய எலக்ட்ரான் அமைப்புகளால் ஏற்படும் தாக்கத்தில் சரியானதை தேர்ந்தெடு

  • 2)

    நைட்ரஜன் தொகுதி தனிமங்களில் நிலப்பரப்பில் அதிகமாகக் கிடைக்கும் தனிமம் 

  • 3)

     \(Ti({ H }_{ 2 }O)_6^{{3+}}\)அயனியின்  நிறத்திற்குக்  காரணம் 

  • 4)

    அணைவு  எண்  நான்கு கொண்ட சேர்மத்திற்கான சான்று 

  • 5)

    கீழ்கண்ட எந்த ஒன்று இரண்டு புரோட்டான்களையும் இரண்டு நியூட்ரான்களையும் பெற்றுள்ளது?

12 ஆம் வகுப்பு வேதியியல் முழு பாடத் தேர்வு ( 12th Chemistry Full Portion Test ) - by Sivaraj - View & Download

  • 1)

    எது அதிக அயனியாக்கும் ஆற்றல் மதிப்பை பெற்றுள்ளது?

  • 2)

    புவியின் பரப்பில் மிக அதிகமாக உள்ள தனிமங்களின் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள தனிமம்  

  • 3)

    கீழ்க்கண்டவற்றுள்  எந்த அயனி  நிறமற்ற  நீர்மக்கரைசலைத்  தருகிறது ?

  • 4)

    பாரா காந்தத் தன்மையின் அலகு 

  • 5)

    கதிரியக்க கார்பன் கால நிர்ணயத்தின் தத்துவம்

12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி தேர்வு ( 12th Chemistry Model Exam ) - by Sivaraj - View & Download

  • 1)

    மந்தவாயுக்களின் அயனியாக்கும் ஆற்றல் மற்றும் எலெக்ட்ரான் நாட்டம் ஆகியன முறையே 

  • 2)

    IFமூலக்கூறின் வடிவம்

  • 3)

    காப்பர்  எதிலிருந்து  பிரித்தெடுக்கப்படுகிறது?

  • 4)

    எதிர்மின்  அணைவு அயனியில்லா சேர்மம் எது ?

  • 5)

    ஒளிச்சேர்க்கையில்  போது உருவாகும் குளுக்கோசில் உள்ள ஆக்சிஜன் எதிலிருந்து கிடைக்கிறது?

12 ஆம் வகுப்பு வேதியியல் முழுத் தேர்வு ( 12th Chemistry Tamil medium First Full Test ) - by Sivaraj - View & Download

  • 1)

    AB மூலக்கூற்றில் A மற்றும் B தனிமங்களின் எலெக்ட்ரான் கவர்திறன் வேறுபாடு,(XA-XB),1.7 எனில் A-B பிணைப்பில் உள்ள அயனித்தன்மை

  • 2)

    IFமூலக்கூறின் வடிவம்

  • 3)

    கீழ்க்கண்டவற்றுள்  எந்த அயனி  நிறமற்ற  நீர்மக்கரைசலைத்  தருகிறது ?

  • 4)

    கொடுக்கிணைப்பு  சேர்மமாக்கும் ஈனிக்கான சான்று

  • 5)

    உட்கரு வினைகளில் இருபுறமும் சமன் செய்யப்படுபவை

12 ஆம் வகுப்பு வேதியியல் முதல் திருப்புதல் தேர்வு ( 12th Chemistry First Revision Test ) - by Sivaraj - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் எது எதிர் குறியிட்டுடைய எலெக்ட்ரான் நாட்டத்தை பெற்றுள்ளது ?

  • 2)

    \(PC{ l }_{ 5 }\)ன் வடிவம்

  • 3)

    காப்பர் சல்பேட்டின்  நீர்மக் கரைசலுடன்  அதிக உபரி அளவு   \(KCN\) ஐ  சேர்க்கும் பொழுது உருவாகும் சேர்மம்

  • 4)

    \([{ Ni(CN) }_{ 4 }]^{ 2- }\)அயனியின் அமைப்பு 

  • 5)

     \(_{ 79 }{ Au }^{ 198 }\) உட்கருவில் அரைவாழ்வுக்காலம் 150 நாட்கள். அதன் சராசரி வாழ்வுக்காலம்

12 ஆம் வகுப்பு வேதியியல் முழு பாடத் தேர்வு 2018 - 2019 ( 12th Chemistry Full Portion Exam 2018-2019 ) - by Sivaraj - View & Download

  • 1)

     எலெக்ட்ரான் நாட்டமானது கீழ்கண்ட எதனுடன் நேர்விகித தொடர்பினை பெற்றுள்ளது ?

  • 2)

    CIF ல் காணப்படும் இனக்கலப்பாதல் வகை

  • 3)

    தவறான கூற்றை தேர்தெடுத்து  எழுதுக.

  • 4)

    \([{ Ni(CN) }_{ 4 }]^{ 2- }\)அயனியின் அமைப்பு 

  • 5)

    ஒரு குறிப்பிட்ட சிதைவு வினையின் மதிப்பு வருடங்கள் எனில் இதன் சிதைவு மாறிலி

12 ஆம் வகுப்பு வேதியியல் முதல் மாதிரி தேர்வு வினா விடை ( 12th Chemistry first revision test question paper ) - by Sivaraj - View & Download

  • 1)

    ஓர் அணுவின் எலெக்ட்ரான் அமைப்பு 1s2 எனில் இதன் இறுதிக்கூடு எலெக்ட்ரான் ஏற்படுத்தும் மறைத்தல் மாறிலியின் மதிப்பு 

  • 2)

    \(XeF_{ 4 }\) ன் வடிவம் தனித்த எலக்ட்ரான்களையும் சேர்த்து.

  • 3)

    காப்பரை  உருக்கிப்  பிரித்தெடுத்தலின்  போது  உருவாகும் கசடின்  வாய்பாடு 

  • 4)

    \([Ni{ Cl }_{ 4 }]^{ 2- }\)என்ற  அணைவு  அயனியில்  நிக்கலின்  ஆக்ஸிஜனேற்ற  எண் 

  • 5)

    சராசரி வாழ்காலம் எதற்குச் சமம்?

12 ஆம் வகுப்பு வேதியியல் பொது தேர்வு முக்கிய வினா விடை ( 12th Chemistry Public exam important question paper ) - by Sivaraj - View & Download

  • 1)

    ஓரு  நகரும் எலக்ட்ரான் \( 4.55\times10^{-25}J\)  இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளது எனில்,  அதன் அலைநீளத்தைக்க  கணக்கிடுக. (நிறை = \( 9.11\times10^{-31}kg\) மற்றம் h = \( 6.626\times10^{-34}kg m^{2} s^{-1}\))

  • 2)

    10 g  நிறை கொண்ட இயங்கும் தோட்டா ஒன்றின் நிலையின் நிலையில்லாத் தன்மை \(10^{-5}\) m எனில் அதன் திசைவேகத்தில் உள்ள நிலையில்லாத் தன்மையை கணக்கிடுக.

  • 3)

    KCl படிகத்தில் உள்ள K+ மற்றும் Cl- அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. K+ மற்றும் Clஅயனிகளின் அணுக்களுக்கு இடையேயான தொலைவு 3.14 \(\dot { A } \)

  • 4)

    தொகுதி எண் 14, வரிசை எண் 6ல் உள்ள A  என்ற தனிமம், காற்று அல்லது ஆக்ஸிஜனுடன் சூடுபடுத்த B மற்றும் C என்ற சேர்மங்களைத் தருகிறது. A அடர் H2SO4 உடன் வினைபுரிகிறது D என்ற சேர்மத்தைத் தருகிறது.A,B,C மற்றும் Dஆகியவற்றை கண்டறிக. வினைகளையும் எழுதுக.

  • 5)

    குரோமியத்தின் தாதுவிலிருந்து (A) பெறப்பட்ட குரோமியத்தின் சேர்மத்தில் உள்ள குரோமியத்தின் ஆக்ஸிஜனேற்ற எண் +6 ஆகும். இச்சேர்மம் A ல் இருந்து பெறப்படுகிறது . (A)வறுக்கப்பட்டு, உருகிய காரத்துடன் வினைப்படுத்த (B) மற்றும் (C) ஆகிய சேர்மங்கள் கிடைக்கிறது.B அமிலத்தால் வினையுற்று (D)- யைத் தருகிறது.D,KCl உடன் வினையுற்று (E) யை தருகிறது. A,B,C, D மற்றும் E ஆகியவைகளை கண்டறிக.

12 ஆம் வகுப்பு வேதியியல் முழு ஆண்டுத் தேர்வு மாதிரி கேள்வித்தாள் ( 12th chemistry public exam model question paper ) - by Sivaraj - View & Download

  • 1)

    F- ,N e ,Na+  மற்றும் Mg2+ ஆகியன சமஎண்ணிக்கையுள்ள   எலெக்ட்ரான்களைப் பெற்றுள்ளது இவற்றின் அணு ஆரம் / அயனி ஆரம் ஆகியவற்றின் சரியான வரிசை

  • 2)

    \({ 4H }_{ 3 }{ PO }_{ 3 }\) \(\xrightarrow { \triangle } \) \({ 3H }_{ 3 }{ PO }_{ 4 }\) + \({ PH }_{ 3 }\) இந்த வினையில் ,பாஸ்பரஸ் அமிலத்திலுள்ள பாஸ்பரஸில் ________ நடைபெறுகிறது 

  • 3)

    சேர்மங்கள் எதைக் கொண்டிருக்கும் பொழுது நிறமுள்ள அயனிகளை  உருவாக்குகின்றன.

  • 4)

    அணைவுச் சேர்மத்தின் எப்பண்பை இணைதிறன் பிணைப்புக் கொள்கை விளக்க இயலவில்லை?

  • 5)

    சமநிலையில் Kc- க்கும், Q விற்கும் உள்ள தொடர்பு.

12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி தேர்வு வினாத்தாள் ( 12th standard chemistry model test question paper ) - by Sivaraj - View & Download

  • 1)

     எலெக்ட்ரான் நாட்டம் என்பது 

  • 2)

    17 வது தொகுதி தனிமங்களின் வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பு 

  • 3)

    இடைநிலை உலோக அயனியின்  வலிமைமிக்க காந்த திருப்புத்திறன்  வாய்பாட்டை   BM - ல்  கூறுக. 

  • 4)

    \([Cu{ (NH }_{ 3 })_{ 4 }]^{ 2+ }\)அணைவு அயனியின் அமைப்பு

  • 5)

    உட்கரு பிணைவு வினை நிகழும் வெப்பநிலை

12th Chemistry Weekly Test 1 - by Linlax Mythily - View & Download

  • 1)

    நிறைவுற்ற  ஹைட்ரோ  கார்போன்களில்  சோதனை  மூலம்  கண்டறியப்பட்ட  C-C மதிப்பு   

  • 2)

    தொகுதியில்  மேலிருத்து  கீழாகச் செல்லும்போது   அயனியின்  ஆரம்  

  • 3)

    நிகர  அணுக்கருச்  சுமையை  பின்வரும்   வாய்பாட்டின்  மூலம்  கணக்கிடலாம் .

  • 4)

    சரியான  கூற்றை  தேர்ந்தெடு.

  • 5)

    ப்ளூரினின்  அயனியாக்கும்  ஆற்றலை  கார்பனுடன்  ஒப்பிட்டால்  ஃப்ளூரின்.............................

Atomic Structure - II Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Atomic Structure - II Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Atomic Structure - II Important Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

Atomic Structure - II Important Question Paper 8 In 12th Chemistry - by QB Admin - View & Download

Atomic Structure - II Important Question Paper 10 In 12th Chemistry - by QB Admin - View & Download

Periodic Classification - II Important Question Paper 1 In 12th Chemistry - by QB Admin - View & Download

Periodic Classification - II Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Periodic Classification - II Important Question Paper 3 In 12th Chemistry - by QB Admin - View & Download

Periodic Classification - II Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

p - Block Elements - II Important Question Paper 1 In 12th Chemistry - by QB Admin - View & Download

p - Block Elements - II Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

p - Block Elements - II Important Question Paper 3 In 12th Chemistry - by QB Admin - View & Download

p - Block Elements - II Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

p - Block Elements - II Important Question Paper 5 In 12th Chemistry - by QB Admin - View & Download

d - Block Elements Important Question Paper 1 In 12th Chemistry - by QB Admin - View & Download

d - Block Elements Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

d - Block Elements Important Question Paper 3 In 12th Chemistry - by QB Admin - View & Download

d - Block Elements Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

d - Block Elements Important Question Paper 5 In 12th Chemistry - by QB Admin - View & Download

f - Block Elements Important Question Paper 1 In 12th Chemistry - by QB Admin - View & Download

f - Block Elements Important Question Paper 2 In 12th Chemistr - by QB Admin - View & Download

Coordination Compounds And Bio-coordination Compounds Important Question Paper 5 In 12th Chemistry - by QB Admin - View & Download

Coordination Compounds And Bio-coordination Compounds Important Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

Coordination Compounds And Bio-coordination Compounds Important Question Paper 7 In 12th Chemistry - by QB Admin - View & Download

Coordination Compounds And Bio-coordination Compounds Important Question Paper 8 In 12th Chemistry - by QB Admin - View & Download

Coordination Compounds And Bio-coordination Compounds Important Question Paper 10 In 12th Chemistry - by QB Admin - View & Download

Nuclear Chemistry Important Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

Nuclear Chemistry Important Question Paper 7 In 12th Chemistry - by QB Admin - View & Download

Nuclear Chemistry Important Question Paper 8 In 12th Chemistry - by QB Admin - View & Download

Nuclear Chemistry Important Question Paper 9 In 12th Chemistry - by QB Admin - View & Download

Nuclear Chemistry Important Question Paper 10 In 12th Chemistry - by QB Admin - View & Download

Solid State - Ii Important Question Paper 1 In 12th Chemistry 1 - by QB Admin - View & Download

Solid State - Ii Important Question Paper 2 In 12th Chemistry 3 - by QB Admin - View & Download

Solid State - Ii Important Question Paper 3 In 12th Chemistry 5 - by QB Admin - View & Download

Solid State - Ii Important Question Paper 4 In 12th Chemistry 7 - by QB Admin - View & Download

Solid State - Ii Important Question Paper 5 In 12th Chemistry 9 - by QB Admin - View & Download

Thermodynamics - Ii Important Question Paper 1 In 12th Chemistry 1 - by QB Admin - View & Download

Thermodynamics - Ii Important Question Paper 2 In 12th Chemistry 3 - by QB Admin - View & Download

Thermodynamics - Ii Important Question Paper 3 In 12th Chemistry 5 - by QB Admin - View & Download

Chemical Equilibrium - Ii Important Question Paper 3 In 12th Chemistry - by QB Admin - View & Download

Chemical Equilibrium - Ii Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Chemical Equilibrium - Ii Important Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

Chemical Kinetics Ii Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Chemical Kinetics Ii Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Surface Chemistry Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Surface Chemistry Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Surface Chemistry Important Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

Electro Chemistry I Model Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Electro Chemistry I Model Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Electro Chemistry I Model Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

Electro Chemistry Ii Model Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Isomerism In Organic Chemistry Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Isomerism In Organic Chemistry Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Isomerism In Organic Chemistry Important Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

Hydroxy Derivatives Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Hydroxy Derivatives Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Hydroxy Derivatives Important Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

Hydroxy Derivatives Important Question Paper 8 In 12th Chemistry - by QB Admin - View & Download

Hydroxy Derivatives Important Question Paper 10 In 12th Chemistry - by QB Admin - View & Download

Ether Important Question Paper 3 In 12th Chemistry - by QB Admin - View & Download

Ether Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carbonyl Compounds Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carbonyl Compounds Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carbonyl Compounds Important Question Paper 7 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carbonyl Compounds Important Question Paper 9 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carbonyl Compounds Important Question Paper 11 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carboxylic Acids Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carboxylic Acids Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carboxylic Acids Important Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carboxylic Acids Important Question Paper 8 In 12th Chemistry - by QB Admin - View & Download

Carboxylic Acids Important Question Paper 10 In 12th Chemistry - by QB Admin - View & Download

Organic Nitrogen Compounds Important Question Paper 2 In 12th Chemistry - by QB Admin - View & Download

Organic Nitrogen Compounds Important Question Paper 4 In 12th Chemistry - by QB Admin - View & Download

Organic Nitrogen Compounds Important Question Paper 6 In 12th Chemistry - by QB Admin - View & Download

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags