10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. 1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?

    (a)

    வஹாபி கிளர்ச்சி

    (b)

    ஃபராசி இயக்கம்

    (c)

    பழங்குடியினர் எழுச்சி

    (d)

    கோல் கிளர்ச்சி

  2. 'நிலம் கடவுளுக்குச் சொந்தம்' என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பததோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?

    (a)

    டிடு மீர்

    (b)

    சித்து

    (c)

    டுடு மியான்

    (d)

    ஷரியத்துல்லா

  3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?

    (a)

    சாந்தலர்கள்

    (b)

    டிடு மீர்

    (c)

    முண்டா

    (d)

    கோல்

  4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?

    (a)

    தாதாபாய் நௌரோஜி

    (b)

    நீதிபதி கோவிந்த் ரானடே

    (c)

    பிபின் சந்திரபால்

    (d)

    ரொமேஷ் சந்திரா

  5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?

    (a)

    1905 ஜூன் 19

    (b)

    1906 ஜூலை 18

    (c)

    1907 ஆகஸ்ட் 19

    (d)

    1905 அக்டோபர் 16

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Anti-Colonial Movements and the Birth of Nationalism Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment