10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. வானிலையியல் ஒரு _______ அறிவியலாகும்

    (a)

    வானிலை 

    (b)

    சமூக

    (c)

    அரசியல் 

    (d)

    மனித

  2. நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.

    (a)

    கோடைக்காலம்

    (b)

    குளிர்க்காலம்

    (c)

    மழைக்காலம்

    (d)

    வடகிழக்கு பருவக்காற்று காலம்

  3. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ______.

    (a)

    தமிழ்நாடு

    (b)

    கேரளா

    (c)

    பஞ்சாப்

    (d)

    மத்தியப் பிரதேசம்

  4. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு _____ காற்றுகள் உதவுகின்றன.

    (a)

    லூ

    (b)

    நார்வெஸ்டர்ஸ்

    (c)

    மாஞ்சாரல்

    (d)

    ஜெட் காற்றோட்டம்

  5. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு _______ ஆகும்.

    (a)

    சம மழைக்கோடுகள்

    (b)

    சமவெப்ப கோடுகள்

    (c)

    சம அழுத்தக் கோடுகள்

    (d)

    அட்சக் கோடுகள்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Climate and Natural Vegetation of India Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment