10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இந்தியாவின் காலநிலை ________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.

    (a)

    அயன மண்டல ஈரக் காலநிலை

    (b)

    நிலநடுக்கோட்டுக் காலநிலை 

    (c)

    அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

    (d)

    மித அயனமண்டலக் காலநிலை

  2. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

    (b)

    இலையுதிர்க் காடுகள்

    (c)

    மாங்குரோவ் காடுகள்

    (d)

    மலைக் காடுகள்

  3. இமய மலையில் 2400 மீ உயரத்திற்கு மேல் காணப்படும் காடுகள்______ 

    (a)

    இலையுதிர்க்காடுகள்

    (b)

    ஆல்பைன் காடுகள்

    (c)

    மாங்குராவ் காடுகள்

    (d)

    ஓதக்காடுகள்

  4. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்_____ .

    (a)

    தமிழ்நாடு

    (b)

    ஆந்திரப் பிரதேசம்

    (c)

    மத்தியப் பிரதேசம் 

    (d)

    கர்நாடகா 

  5. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது _____.

    (a)

    நீலகிரி

    (b)

    அகத்திய மலை

    (c)

    பெரிய நிக்கோபார்

    (d)

    கட்ச் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Climate and Natural Vegetation of India Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment