10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. காட் (GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் 

    (a)

    டோக்கியோ 

    (b)

    உருகுவே 

    (c)

    டார்குவே 

    (d)

    ஜெனீவா 

  2. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?

    (a)

    1984

    (b)

    1976

    (c)

    1950

    (d)

    1994

  3. 1632 இல் ஆங்கிலேயர்களுக்கு "கோல்டன் ஃபயர்மான்" வழங்கியவர் யார்?

    (a)

    ஜஹாங்கீர் 

    (b)

    கோல்கொண்டா சுல்தான் 

    (c)

    அக்பர் 

    (d)

    ஒளரங்கசீப் 

  4. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு 

    (a)

    ஜூன் 1991

    (b)

    ஜூலை 1991

    (c)

    ஜூலை-ஆகஸ்ட் 1991

    (d)

    ஆகஸ்ட் 1991

  5. இந்திய அரசாங்கம் 1991 இல் ________ ஐ அறிமுகப்படுத்தியது.

    (a)

    உலகமயமாக்கல் 

    (b)

    உலக வர்த்தக அமைப்பு 

    (c)

    புதிய பொருளாதார கொள்கை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Globalization and Trade Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment