10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியாவின் சர்வதேச உறவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?

    (a)

    பர்மா - இந்தியா

    (b)

    இந்தியா - நேபாளம்

    (c)

    இந்தியா – சீனா

    (d)

    இந்தியா - பூடான்

  2. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
    அ) ஜி 20
    ஆ) ஏசியான் (ASEAN)
    ஆ) சார்க் (SAARC)
    ஈ) பிரிக்ஸ் (BRICS)
    சரியானவற்றை தேர்ந்தெடு

    (a)

    4 மட்டும்

    (b)

    2 மற்றும் 4

    (c)

    2, 4 மற்றும் 1

    (d)

    1, 2 மற்றும் 3

  3. ஒபெக் (OPEC) என்பது 

    (a)

    சர்வதேச காப்பீட்டு நிறுவனம்

    (b)

    ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்

    (c)

    எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

    (d)

    ஒரு சர்வதேச நிறுவனம்

  4. இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?

    (a)

    வங்காளதேசம்

    (b)

    மியான்மர்

    (c)

    ஆப்கானிஸ்தான்

    (d)

    சீனா

  5. பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
    i) சல்மா அணை - 1. வங்காளதேசம்
    ii) பராக்கா ஒப்பந்தம் - 2. நேபாளம்
    iii) சுக்கா நீர்மின்சக்தி திட்டம்- 3. ஆப்கானிஸ்தான்
    iv) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் - 4. பூடான்

    (a)

    3 1 4 2

    (b)

    3 1 2 4

    (c)

    3 4 1 2

    (d)

    4 3 2 1

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியாவின் சர்வதேச உறவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject India’s International Relations Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment