10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்திய அரசியலமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கீழ்காணும் வரிசையில் 'முகவுரை' பற்றிய சரியான தொடர் எது?

    (a)

    குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை

    (b)

    இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக 

    (c)

    இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற,சமதர்ம, ஜனநாயக 

    (d)

    இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக,குடியரசு

  2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

    (a)

    ஒரு முறை 

    (b)

    இரு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    எப்பொழுதும் இல்லை 

  3. இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது?

    (a)

    இரட்டை குடியுரிமை 

    (b)

    ஒற்றை குடியுரிமை 

    (c)

    சில மாநிலங்களில் ஒற்றை குடியுரிமை  மற்ற மாநிலங்களில் இரட்டை குடியுரிமை 

    (d)

    மேற்கண்டவைகளில் எதுவுமில்லை 

  4. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

    (a)

    வம்சாவளி 

    (b)

    பதிவு 

    (c)

    இயல்புரிமை 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  5. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி 

    (a)

    சமத்துவ உரிமை 

    (b)

    சுரண்டலுக்கெதிரான உரிமை 

    (c)

    சொத்துரிமை 

    (d)

    கல்வி மற்றும் கலாச்சார உரிமை 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்திய அரசியலமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Indian Constitution Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment