10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியுடன் _________ ல் தோல் பொருள் ஏற்றுமதிக்கான மையம் உள்ளது.

    (a)

    சென்னை

    (b)

    சிவகாசி

    (c)

    கோயம்புத்தூர்

    (d)

    மதுரை

  2. Information Technology (IT) என்ற சொல்லுக்கு ________ எனப் பொருள்

    (a)

    இந்திய தொழில்நுட்பம்

    (b)

    தகவல் தொழில்நுட்பம்

    (c)

    தொழில்நுட்ப நிறுவனம்

    (d)

    முனைவு தொழில்நுட்பம்

  3. _______ இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.

    (a)

    ஓசூர் 

    (b)

    திண்டுக்கல்

    (c)

    கோவில்பட்டி

    (d)

    திருநெல்வேலி

  4. SIPCOT உருவாக்கப்பட்ட ஆண்டு____ .

    (a)

    1972

    (b)

    1976

    (c)

    1978

    (d)

    1971

  5. கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி முகமை எவை?

    (a)

    SIPCOT

    (b)

    TANSIDCO

    (c)

    TIDCO

    (d)

    All of these

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Industrial Clusters in Tamil Nadu Book back 1 Mark Questions with Solution P

Write your Comment