10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தேசியம்: காந்திய காலகட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

    (a)

    மோதிலால் நேரு

    (b)

    டாக்டர் சைஃபுதீன் கிச்லு

    (c)

    முகம்மது அலி

    (d)

    ராஜ்குமார் சுக்லா

  2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

    (a)

    பம்பாய்        

    (b)

    மதராஸ்

    (c)

    கல்கத்தா

    (d)

    லக்னோ

  3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

    (a)

    1930 ஜனவரி 26

    (b)

    1929 டிசம்பர் 26

    (c)

    1946 ஜூன் 16

    (d)

    1947 ஜனவரி 15

  4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

    (a)

    1858

    (b)

    1911

    (c)

    1865

    (d)

    1936

  5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

    (a)

    கோவில் நுழைவு நாள்

    (b)

    மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

    (c)

    நேரடி நடவடிக்கை நாள்

    (d)

    சுதந்திரப் பெருநாள்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தேசியம்: காந்திய காலகட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Nationalism: Gandhian Phase Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment