10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. கிழக்குதொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின்  சில பகுதிகள் அல்லது முழு பகுதியும் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மாவட்டங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

  2. கடற்கரைச்சமவெளி எவ்வாறு உருவாகிறது?

  3. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக

  4. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.

  5. புயலின்போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது.?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Physical Geography of Tamil Nadu Book back 2 Mark Questions with Solution Part - I)

Write your Comment