10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

    (a)

    ஆரிய சமாஜம்

    (b)

    பிரம்ம சமாஜம்

    (c)

    பிரார்த்தனை சமாஜம்

    (d)

    ஆதி பிரம்ம சமாஜம்

  2. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

    (a)

    பார்சி இயக்கம்

    (b)

    அலிகார் இயக்கம்

    (c)

    ராமகிருஷ்ணர்

    (d)

    திராவிட மகாஜன சபை

  3. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்?

    (a)

    சுவாமி விவேகானந்தரின் சீடர்

    (b)

    இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

    (c)

    ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

    (d)

    சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்

  4. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

    (a)

    மகாதேவ் கோவிந்த் ரானடே

    (b)

    தேவேந்திரநாத் தாகூர்

    (c)

    ஜோதிபா புலே

    (d)

    அய்யன்காளி

  5. ‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

    (a)

    தயானந்த சரஸ்வதி

    (b)

    அயோத்தி தாசர்

    (c)

    அன்னி பெசன்ட் 

    (d)

    நாராயண குரு

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Social and Religious Reform Movements in the 19th Century Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment