10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?

    (a)

    சன் யாட் சென்

    (b)

    ஷியாங் கே-ஷேக்

    (c)

    மைக்கேல் பொரோடின்

    (d)

    சூ-யென்-லாய்

  2. எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

    (a)

    உட்ரோ வில்சன்

    (b)

    ட்ரூமென்

    (c)

    தியோடர் ரூஸ்வேல்ட்

    (d)

    பிராங்க்ளின் ரூஸ்வேல்ட்

  3. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

    (a)

    செப்டம்பர் 1959

    (b)

    செப்டம்பர் 1949

    (c)

    செப்டம்பர் 1954

    (d)

    செப்டம்பர் 1944

  4. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் _________ ஆகும்.

    (a)

    சீட்டோ 

    (b)

    நேட்டோ

    (c)

    சென்டோ

    (d)

    வார்சா சென்டோ

  5. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

    (a)

    ஹபீஸ் அல் -ஆஸாத்

    (b)

    யாசர் அராபத்

    (c)

    நாசர்

    (d)

    சதாம் உசேன்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject The World after World War II Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment