10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. பாக்தாத் உடன்படிக்கை பற்றி அறிந்ததை எழுதுக

  2. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

  3. மேற்கத்திய நாடுகளின் தேவையின் பொருட்டே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதென்பது சூயஸ் கால்வாய் பிரச்சனையில் உறுதியானது – விளக்குக.

  4. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  5. கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject The World after World War II Book back 2 Mark Questions with Solution Part updated Book back Questions

Write your Comment