10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

    (a)

    ஜெர்மனி 

    (b)

    ரஷ்யா 

    (c)

    போப் 

    (d)

    ஸ்பெயின் 

  2. யாருடைய ஆக்கிரமிப்பின்போது மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

    (a)

    ஹெர்மன் கோர்ட்ஸ் 

    (b)

    பிரான்சிஸ்கோ பிசாரோ 

    (c)

    தெளசெயின்ட் லாவெர்ட்யூர் 

    (d)

    முதலாம் பெட்ரோ 

  3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?

    (a)

    ஆங்கிலேயர்

    (b)

    ஸ்பானியர்

    (c)

    ரஷ்யர்

    (d)

    பிரெஞ்சுக்காரர்

  4. லத்தீன் அமெரிக்காவுடன் 'அண்டை நாட்டுடன் நட்புறவு' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

    (a)

    பிராங்க்ளின் D. ரூஸ்வெல்ட் 

    (b)

    ட்ரூமன்

    (c)

    உட்ரோவில்சன் 

    (d)

    ஐசனோவர்

  5. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?

    (a)

    ஐரோப்பா

    (b)

    லத்தீன் அமெரிக்கா

    (c)

    இந்தியா

    (d)

    சீனா 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject The World between two World Wars Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment